12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை..!


புதுக்கோட்டையில் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 12 வயது சிறுமியை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த மாதவன் (29).

Also Read  ஐபிஎல் தொடரை வைத்து சூதாட்டம்? - 27 பேர் கைது..!

அதன்பிறகு காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மாதவன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு இன்று புதுக்கோட்டை மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கு விசாரணையின் இறுதியில் குற்றவாளிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் புதுக்கோட்டை மகிளா நீதிமன்றம் நீதிபதி சந்தியா.

Also Read  மிரட்டலுக்கு அசராத சசிகலா - 45வது செல்போன் ஆடியோ ரிலீஸ்...!

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு அரசு 4 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

இந்த குற்றச்சம்பவம் நடைபெற்று நான்கு மாதங்களில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜயகாந்துக்கு கொரோனா அறிகுறி இல்லை: மருத்துவமனை அறிக்கை

Tamil Mint

ஆர்யா பண மோசடி வழக்கில் திடீர் திருப்பம் : இரண்டு பேர் அதிரடி கைது

suma lekha

‘தலைதூக்கும் தீண்டாமை..!’ – பட்டியலின சிறுவன் கோவிலுக்குள் நுழைந்ததால் பெற்றோருக்கு அபராதம்..!

Lekha Shree

அடுத்த டார்கெட் விஜயபாஸ்கர்? கொங்கு மண்டலத்துக்கு “மாஸ்டர் ஸ்கெட்ச்” போடும் உதயநிதி…!

sathya suganthi

வைரல் ஆகும் அமைச்சர் விஜயபாஸ்கரின் பரப்புரை வாகனம்! எவ்வளவு ஸ்டிக்கர்ஸ்..!

Lekha Shree

முதல்வர் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு பாராட்டு விழா..!

suma lekha

முதல் தமிழன் – இந்திய பாராலிம்பிக் அணியின் கேப்டனாக மாரியப்பன் தேர்வு!

Lekha Shree

கொரோனா நிவாரணப் பணிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி நிதி…!

sathya suganthi

“கர்ணன்” திரைப்படம் குறித்து ஜோதிமணி எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

Devaraj

நாளை கல்லூரிகள் திறப்பு

Tamil Mint

முழு ஊரடங்கு நீட்டிப்பு? – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்!

Lekha Shree

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை.. வானிலை மையம் தகவல்..

Ramya Tamil