a

நடிகையின் பாலியல் புகார் – முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு


கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன்.

இவர், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாகவும், கருக்கலைப்பு செய்ய அடித்து துன்புறுத்தியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் நாடோடிகள் பட நடிகை சாந்தினி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

Also Read  நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

அதன்பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் வன்கொடுமை, காயம் ஏற்படுத்துதல், ஏமாற்றுதல், பெண்ணின் அனுமதி இன்றி கருச்சிதைவுக்கு காரணமாக இருத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மணிகண்டனை அழைத்து விசாரணை நடத்த காவல்துறை திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  பாலியல் வழக்கு - சிவசங்கர் பாபாவின் பள்ளியில் இருந்து வெளியேறிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பரவல் தடுப்பு – கமல்ஹாசனின் 16 அட்வைஸ் இதோ…!

Devaraj

குஷ்பு கைதானதை கண்டித்து பாஜக தலைவர்கள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றனர்

Tamil Mint

கோவை: அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்; மின்மயானங்களில் குவியும் சடலங்கள்!

Lekha Shree

ரசிகரின் செல்போனை பிடுங்கிய அஜித்…! அதன் பின்னர் கொடுத்த அட்வைஸ்…! நடந்தது என்ன…?

Devaraj

திமுகவின் மற்றுமொரு எம்.எல்.ஏக்கு கொரோனா உறுதி

Tamil Mint

திமுக எம்பிக்கு கொரோனா !!

Tamil Mint

பந்தல், மைக்செட்… களைகட்டும் டாஸ்மாக் கடைகள், குவியும் குடிமகன்கள்

Tamil Mint

தமிழக கொவிட் நிலவரம் குறித்து டெல்லிக்கு பரபர அறிக்கை அளிக்கப் போகும் மத்திய குழு

Tamil Mint

ரஜினியின் உடல்நிலை குறித்து வந்த செய்திகள் யாவும் வதந்திகள்: ரஜினியின் பிஆர்ஒ ரியாஸ்

Tamil Mint

பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு!

Lekha Shree

அரசியல் விளம்பரங்களுக்கு அதிகம் செலவிட்ட மாநிலங்களில் முதலிடம் யாருக்கு தெரியுமா…?

Devaraj

காயத்ரி ரகுராமுக்கு நீதிமன்றம் சம்மன்…!

sathya suganthi