a

PSBB பள்ளி : மாணவர்களுக்கு மேலும் 8 ஆசிரியர்கள் பாலியல் தொல்லை…! பகீர் தகவல்கள்…!


சென்னை கேகேநகரில் உள்ள பிஎஸ்பிபி பள்ளியில் வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.

இதையடுத்து ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே அப்பள்ளியின் கராத்தே மாஸ்டர் கெவின் ராஜ், மாணவிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தும் அம்பலமாகிய நிலையில், கெவின் ராஜூம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் பிஎஸ்பிபி பள்ளியைச் சேர்ந்த மேலும் 8 ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிரியர்கள் குணசேகரன், குருமூர்த்தி பத்மநாபன், கலைமணி, பிரபாகரன், சிவகுமார், வெங்கடராமன், ரவிச்சந்திரன்,
சாய்பிரசாத் ஆகியோர், மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக புகார் எழுந்துள்ளது.

Also Read  கோடம்பாக்கத்தில் இத்தனை பேருக்கு கொரோனவா ?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சசிகலா விரைவில் குணமடைய வேண்டும்- பாஜக தலைவர் முருகன்

Tamil Mint

பேருந்துகளை இயக்க மாட்டோம்: தகராறு செய்யும் தனியார் பேருந்து உரிமையாளர்கள்

Tamil Mint

தமிழக பாஜகவின் இன்னும் ஒரு மூத்த தலைவருக்கு கொரோனா தோற்று

Tamil Mint

பிளஸ் 2 சிறப்புத் தேர்வு முடிவுகள் எப்போது? அமைச்சர் தகவல்

Tamil Mint

மாவட்டத்துக்கு உள்ளேயும் வெளியேவும் செல்ல இன்று முதல் இ-பதிவு கட்டாயம்

sathya suganthi

இன்று எம்எல்ஏவாக பதவியேற்காதவர்கள் பட்டியல் இதோ…!

sathya suganthi

கொரோனா பாதிப்பில் தமிழகம் முதலிடம் – வெளியான பகீர் தகவல்!

Lekha Shree

சென்னையில் விற்கப்படும் தரமற்ற தண்ணீர்: திடுக் தகவல்கள்

Tamil Mint

“குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்” – கமல்ஹாசன்

Lekha Shree

பாரம்பரியத்தை பறைசாற்றும் தத்ரூப ஓவியங்களுக்கு சொந்தக்காரர் – ஓவியர் இளையராஜா கொரோனாவால் மரணம்

sathya suganthi

ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணன்

Tamil Mint

நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் 2021 புத்தாண்டு பிறந்தது

Tamil Mint