பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொந்தரவு!!! அரசு மருத்துவர்கள் 2 பேருக்கு சிறை….


சென்னையில் பெண் மருத்துவர்களிடம் தவறாக நடந்து கொண்டதாக அரசு மருத்துவர்கள் இருவர் கைது செய்துப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் வெற்றிசெல்வன், மோகன்ராஜ். இவர்களும் இரு பெண் மருத்துவர்களும் கொரோனா காலகட்டத்தில் தி.நகரில் உள்ள விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு தங்க வைக்கப்பட்டனர். அப்போது பெண் மருத்துவர்கள் இருவரிடமும் வெற்றிச் செல்வனும், மோகன்ராஜூம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் மருத்துவர்கள் ராஜீவ்காந்தி மருத்துவமனை டீன் தேரனிராஜனிடம் புகார் அளித்துள்ளனர்.

Also Read  பாலியல் சீண்டல் செய்த நபரை அடி வெளுத்து எடுத்த பெண்…! வைரல் வீடியோ இதோ..!

இதனை அடுத்து தேரனிராஜன் தி.நகர் காவல்துறை துணை ஆணையர் ஹரிகிரன் பிரசாத்திடம் புகார் அளித்தார். புகாரின் பேரில்  மருத்துவர் வெற்றிசெல்வன் மீது கற்பழிப்பு வழக்கும் மருத்துவர் மோகன்ராஜ் மீது பலாத்கார வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வெற்றிசெல்வனையும் மோகன்ராஜையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

காவலர் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு – எஸ்.ஐ கைது!

Lekha Shree

ஆதரித்த முதலாளிக்கே இந்த நிலையா….! பதறவைக்கும் விசித்திர சம்பவம்…

VIGNESH PERUMAL

கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு ஆயுள் தண்டனை..!

Lekha Shree

துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட பாஜக நிர்வாகியின் மகன்…

VIGNESH PERUMAL

யார் இந்த ஹெலிகாப்டர் பிரதர்ஸ்? பண மோசடி வழக்கில் கைதானவர்களின் பின்னணி என்ன?

Lekha Shree

ஆன்லைன் கேமில் ஆபாச பேச்சு – ‘PUBG’ மதன் தலைமறைவு?

Lekha Shree

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது கேரள பெண் தொழிலதிபர் பணமோசடி புகார்…!

Lekha Shree

சீனாவை உலுக்கிய கொலை சம்பவம் – நல்லடக்கத்தில் ஆள் மாறாட்டம்!

Lekha Shree

கபடி வீராங்கனை பயிற்சியை கேலி செய்து தாக்குதலில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது..

VIGNESH PERUMAL

தடகள பயிற்சியாளர் மீது குவியும் பாலியல் புகார்கள்..! காவல்துறை விசாரணை..!

Lekha Shree

சுவாதி-ராம்குமார் வழக்கு: ராம்குமார் மரணத்தில் நீளும் சந்தேகம்..!

Lekha Shree

வினோத கொலை… மக்களே இனிமேல் யாரும் இந்த தவறை செய்யாதீர்கள்….

VIGNESH PERUMAL