திடீர் திருமணம் செய்த ஷபானா… ஷாக்கான ரசிகர்கள்..!


ஜீ தமிழில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று செம்பருத்தி. இந்த தொடரில் ஆரம்பத்தில் இருந்து நாயகியாக நடித்து வருபவர் ஷபானா. இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவருக்கு திருமணம் எப்போது, காதலர் உள்ளாரா என ரசிகர்கள் நிறைய கேள்வி கேட்டார்கள். அதற்கெல்லாம் மௌனம் காத்து வந்த ஷபானா அண்மையில் தான் தன் காதலர் யார் என்பது குறித்து பதில் அளித்திருந்தார்.

Also Read  சன் டி.வி.யின் பிரபல சீரியல் விரைவில் நிறுத்தமா?... அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்...!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் வேடத்தில் நடித்துவந்த ஆர்யனை தான் ஷபானா காதலித்து வருவதால ஷபானா வெளிப்படையாக தெரிவித்தார். இருவரும் சமீபத்தில் தங்களது இன்ஸ்டாவில் ஒன்றாக எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்து இந்த சந்தோஷமான செய்தியை வெளியிட்டார்கள்.

Newlyweds - Shabana & Aryan. Exclusive Wedding Pics Inside

இந்த நிலையில் இன்று அவர்களுக்கு மிகவும் கோலாகலமாக திருமணம் நடந்துள்ளது. தனக்கு இன்று தான் திருமணம் என்று திருமண கோலத்தில் ஷபானாவே வீடியோவாக திருமண தகவலை கூறியுள்ளார்.

Also Read  'கேஜிஎப்' இயக்குனருடன் இணையும் மாஸ் ஹீரோ… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

அதுமட்டும்மல்லாமல், அவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்த தேதியையும் அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஷபானாவின் பிறந்த நாள் அன்று தான் இவர்களுடைய நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஷபானாவின் இந்த திடீர் திருமண அறிவிப்பை கேட்ட ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.

Also Read  காதலை உறுதி செய்த செம்பருத்தி சீரியல் நடிகை... வைரலாகும் புகைப்படம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் விக்ரம்? வெளியான ‘மாஸ்’ அப்டேட்..!

Lekha Shree

ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி கைதாக வாய்ப்பு?

Lekha Shree

7ஜி ரெயின்போ காலணி படத்தில் முதலில் ஹீரோயினாக நடித்தது யார் தெரியுமா?

Lekha Shree

நயன்தாராவின் அடுத்த படம் குறித்து வெளியான அப்டேட்…!

Lekha Shree

“அனைத்து மதங்களின் பொறுக்கிகளுக்கும் இது பொருந்தும்” – பாடலாசிரியர் தாமரையின் வைரல் பதிவு!

Lekha Shree

பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்.. கொரோனா பாதிப்பு தான் காரணமா..?

Ramya Tamil

மறைந்த நடிகர் விவேக் பேரில் தபால் தலை வெளியிடும் மத்திய அரசு?

Lekha Shree

மகளின் பெயரை அறிவித்த நடிகர் ஆர்யா..!

suma lekha

நடிகர் விஷால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மீது பரபரப்பு புகார்..!

Lekha Shree

“வெட்கி தலைகுனிகிறேன்” – ஆப்கான் விவகாரம் குறித்து நடிகை ஏஞ்ஜெலினா ஜோலி..!

Lekha Shree

விஷாலின் ‘சக்ரா’ திரைப்படம் ஒடிடியில் வெளியீடு!

Tamil Mint

“கர்ணன்” திரைப்படம் குறித்து ஜோதிமணி எம்.பி. என்ன சொன்னார் தெரியுமா?

Devaraj