a

சாலையோர மக்களுக்கு உணவளிக்கும் ஷகிலா! – குவியும் பாராட்டுக்கள்


நடிகை சகிலா சாலையோர மக்களுக்கு உணவளிக்கும் விஷயம் பல்வேறு மக்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

கொரோனா இரண்டாம் அலை காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் பல தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு ஜூன் 7-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா அண்டாத 5 நாடுகள்…! கொடுத்து வைத்த நாடுகளின் பட்டியல் இதோ…!

இந்த நிலையில் சாலையோரங்களில் வசிக்கும் மக்கள் பலருக்கு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பல தனி மனிதர்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகை ஷகீலா சாலையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு உணவு அளித்து வருகிறார். அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read  ஊரடங்கு காலத்தில் பணக்கஷ்டமா? - இதை செய்து கொள்ளலாம்… அரசு அனுமதி

மேலும் நம்முடைய ஒரு கையை உதவுவதற்காக வும் மற்றொரு கையை மற்றவர்களுக்கு உதவுவதற்காக பயன்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு தற்போது பலர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! – அவர் கொடுத்த செக்-கில் இதை கவனித்தீர்களா?

Lekha Shree

இந்தியில் பேசிய தொகுப்பாளினி – தெறித்து ஓடிய ஏ.ஆர்.ரகுமான்

HariHara Suthan

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! – ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஊரடங்கு! – எங்கே தெரியுமா?

Shanmugapriya

தல அஜித்திற்கு நடிகர் விவேக் வைத்த வேண்டுகோள்..என்ன மனுசன்யா…

HariHara Suthan

பாலிவுட்டில் கால்பதிக்கும் ‘தல’ அஜித் பட இயக்குனர்!

Lekha Shree

வெளியானது தளபதி 65 படப்பிடிப்பு தளம்? ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹாஸ்டேக்..!

HariHara Suthan

இந்தியாவில் கடுமையாக அதிகரிக்கும் கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம்!

Shanmugapriya

“வீட்டிற்குள்ளும் இந்தியர்கள் முகக் கவசம் அணிய வேண்டும்” -அமெரிக்க தலைமை மருத்துவ ஆலோசகர் எச்சரிக்கை!

Shanmugapriya

காளைகளுடன் பழகும் நடிகர் சூர்யா! வாடிவாசல் அப்டேட் இதோ..!

HariHara Suthan

முக்கிய அமைச்சர், அதிமுக எம்.பி.க்கு கொரோனா – பீதியில் அதிமுக…!

Devaraj

BMW கார் வாங்கி கெத்தாக போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்!

HariHara Suthan

மகனுக்காக உயிர்காக்கும் மருந்து வாங்க 300 கிமீ சைக்கிளில் சென்ற நபர்!

Shanmugapriya