a

முதல்வன்…! பாய்ஸ்…! சிவாஜி…! கே.வி.ஆனந்த் மரணம் குறித்து ஷங்கர் சொன்னது என்ன?


தமிழ் திரையுலகின் முத்துக்கள் போன்ற முதல்வன், பாய்ஸ், சிவாஜி ஆகிய 3 சூப்பர் டூப்பர் திரைப்படத்தில் தன்னுடன் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கே.வி.ஆனந்தின் மரணத்துக்கு இயக்குநர் ஷங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டுவிட்டில், பேரதிர்ச்சி அடைந்திருக்கிறேன் என்றும் இதயம் கனக்கிறது. வலிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். தன்னால் இதை ஏற்க முடியவில்லை என்று கூறிய அவர், அன்பு நண்பரை இழந்துவிட்டேன் என்றும் கேவி ஒரு அற்புதமான ஒளிப்பதிவாளர், அட்டகாசமான இயக்குநர் என்றும் தெரிவித்துள்ளார்.

Also Read  நடிகை சாக்ஷி அகர்வால் வெளியிட்ட கருப்பு உடை கவர்ச்சி போட்டோ ஷூட் வீடியோ - இணையத்தில் வைரல்..!

இந்த இழப்பை ஈடு செய்யவே முடியாது. உங்கள் இழப்பை உணர்வேன் அன்பு நண்பா என்று ஷங்கர் தனது டுவிட்டில் தெரிவித்துள்ளார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும் என்றும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் என்றும் அவர் ட்வீட் செய்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உதவிகள் கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் குறுஞ்செய்திகள்…!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Tamil Mint

‘சூர்யா 40’ படத்தில் இணைந்த ‘டாக்டர்’ நாயகி?

Tamil Mint

குக் வித் கோமாளி அஸ்வின் மற்றும் புகழுக்கு அடித்த ஜாக்பாட்!

HariHara Suthan

“இயற்கை 2 எடுக்க திட்டமிட்டிருந்தோம்”- நடிகர் ஷாம்

Shanmugapriya

‘தளபதி’ விஜய்யுடன் இணையும் ஜூனியர் என்டிஆர்? ரசிகர்கள் கொண்டாட்டம்…!

Lekha Shree

கிருத்திகா உதயநிதி படத்தில் இருந்து நீக்கப்பட்ட அஸ்வின்…! இளம் நடிகருக்கு வாய்ப்பு…!

sathya suganthi

ராஜா ராணி சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோ சூட் – இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்…!

Devaraj

பாலிவுட்டில் கால்பதிக்கும் ‘தல’ அஜித் பட இயக்குனர்!

Lekha Shree

“தெறி”, “மாரி” திரைப்படங்களின் மூத்த நடிகர் மரணம்…!

Devaraj

‘அந்தகன்’ படத்தில் இணைந்த ‘சூப்பர் சிங்கர்’ பிரபலம்…!

Lekha Shree

கட்டாந்தரையில் படுத்துறங்கும் பிரபல நடிகர்! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree