பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கருடன் முதல்முறையாக இணைந்த பிரபல இசையமைப்பாளர்…!


இயக்குனர் ஷங்கரின் படத்திற்கு முதல் முறையாக இசையமைக்கும் வாய்ப்பு இசையமைப்பாளர் தமனுக்கு கிடைத்துள்ளது.

ஜென்டில்மேன் படம் தொடங்கி இந்தியன்2 வரை ஷங்கரின் பெரும்பாலான படத்திற்கு இசையமைத்தது ஏ.ஆர்.ரஹ்மான் தான்.

Also Read  'குக்கு வித் கோமாளி' செட்டுக்கு மீண்டும் சென்ற ஷிவாங்கி… வைரல் வீடியோ இதோ..!

அந்நியன் மற்றும் நண்பன் ஆகிய இரு படங்களுக்கு ரஹ்மானின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தால் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தார்.

அதையடுத்து பாதியில் நின்றுபோன இந்தியன் 2 படத்திற்கு கமல்ஹாசனால் அனிருத் இசையமைத்து வந்தார்.

இந்த நிலையில் ராம்சரணை வைத்து ஷங்கர் இயக்கும் படத்திற்கு யார் இசையமைப்பார் என்ற எதிர்பார்த்து இருந்தது.

அந்தவகையில் அனிருத் மற்றும் தமன் ஆகிய இருவரின் பெயர் அடிபட்டது. இதில் தமன்-ஐ பாய்ஸ் படத்தில் நடிகராக அறிமுகப்படுத்தியவர் ஷங்கர்.

Also Read  நடிகர் சோனு சூட்டுக்கு கொரொனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை..

இப்போது அவர் தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார். கோலிவுட்டிற்கு யுவன் எப்படியோ அப்படி தான் டோலிவுட்டிற்கு தமன்.

இந்நிலையில் ராம் சரண் படத்திற்கு இசையமைப்பாளராக தமன்-ஐ ஒப்பந்தம் செய்துள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் தயாரிக்கிறது.

Also Read  தன்னை ட்ரோல் செய்தவர்களுக்கு நடிகர் சாந்தனு கொடுத்த நெத்தியடி பதில்..!

சமீபத்தில் படத்தின் நாயகன் ராம் சரணும் தயாரிப்பாளர் தில் ராஜுவும் சங்கரை சென்னை வந்து சந்தித்தனர். அதனை தொடர்ந்து பட வேலைகள் ஆரம்பமாகியுள்ளது.

தில் ராஜு தயாரிக்கும் 50வது படம் இது என்பதால் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

100 மில்லியன் பார்வைகளை கடந்த வாத்தி கம்மிங் பாடல்! – வேற லெவலில் கொண்டாடும் விஜய் ரசிகர்கள்!

Shanmugapriya

விஜய் டி.வி. தொகுப்பாளரின் மனைவியுடன் விஜே சித்ரா… ரசிகர்களை கலங்க வைக்கும் போட்டோ…!

HariHara Suthan

தமிழகத்தில் முழு ஊரடங்கு: நடிகர் சித்தார்த் வரவேற்பு!

Shanmugapriya

”எனது கனவுகளை பின் தொடர்கிறேன்” செல்வராகவன் வெளியிட்ட அசத்தலான புகைப்படம்!

Bhuvaneshwari Velmurugan

தளபதி விஜய்யின் அடுத்த பட இயக்குனர் இவர்தானாம்..! வெளியான செம்ம அப்டேட்!

Lekha Shree

கிருத்திகா உதயநிதி படத்தில் இணையும் 4 பிரபலங்கள்…!

Lekha Shree

குழந்தைகளுடன் ஜாலியாக விளையாட நடிகர் அல்லு அர்ஜுன்! – வைரலாகும் வீடியோ

Shanmugapriya

சூர்யா 40 – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம், சூர்யா எப்போது வருவார்?

Tamil Mint

“வலிமை படம் எவ்வாறு இருக்கும்?” – போனி கபூர் ஓபன் டாக்!

Shanmugapriya

‘5 years of இறைவி’ – சீன் பேப்பரை லீக் செய்த கார்த்திக் சுப்புராஜ்!

Lekha Shree

பிரபல சன் டிவி சீரியல் ஹீரோ தொடரில் இருந்து விலகல்… ரசிகர்கள் அதிர்ச்சி..!

Lekha Shree

திருமணத்திற்கு முன்பே தனது மகனை அறிமுகம் செய்த வரலட்சுமி சரத்குமார்…!

sathya suganthi