a

துப்பறியும் கதையில் நாயகனாக நடிக்கும் ‘மாஸ்டர்’ பட நடிகர்…!


கன்னடத்தில் துப்பரியும் படமாக வெளிவந்த ‘பீர்பால்’ என்னும் படத்தின் தமிழ் ரீமேக்கில் சாந்தனு பாக்கியராஜ் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தை கிருஷ் இயக்குகிறார்.

கடந்த 2019ஆம் ஆண்டு கன்னட மொழியில் வெளியான துப்பறியும் திரில்லர் படம் ‘பீர்பால்’.

Also Read  ரம்ஜான் அன்று வெளியாகும் 'மாநாடு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்…!

இப்படத்தை ஸ்ரீநிவாஸ் இயக்கி நாயகனாக நடித்திருந்தார். வெளியான சமயத்தில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படம் ஓடிடி தளத்தில் வெளியானதும் மொழிகள் தாண்டி ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

தொடர்ந்து இந்த படத்தின் ரீமேக் உரிமையை வாங்க மற்ற மொழிகளில் போட்டி நிலவியது. ஏற்கனவே தெலுங்கில் ‘திம்மரசு’ என்கிற பெயரில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.

Also Read  லெஜெண்ட் சரவணா அண்ணாச்சி படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்ஸ் வைரல்…!

கொரோனா நெருக்கடியால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போடப்பட்டுள்ளது. தற்போது தமிழில் இந்த படம் ரீமேக் ஆகிறது.

சாந்தனு கதாநாயகனாக நடிக்க, பிரபு, இளவரசு, சுஜாதா சிவகுமார், அருள் தாஸ் உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். ‘மதியாளன்’ என இப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. கண்ணன் ரவி இப்படத்தை தயாரிக்கிறார்.

Also Read  பிக் பாஸ் டேனி மீது குவியும் பாலியல் புகார்கள்…! நடந்தது என்ன?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாஸ்டர் உங்கள் இல்லம் தேடி வருகிறது! எப்போது தெரியுமா?

Tamil Mint

துணை நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Tamil Mint

நடிகர் சித்தார்த்தின் பரபரப்பு ட்வீட் !!!

Tamil Mint

நடிகர் விவேக்கிற்காக பொதுமக்கள் செய்த நெகிழ்ச்சியூட்டும் காரியம்..!

Devaraj

“நான் படம் தயாரிக்க போகிறேன். நடிக்க விருப்பம் இருந்தால் வாங்க” – வடிவேலுவுக்கு மீரா மிதுன் அழைப்பு!

Shanmugapriya

பிரதமர் மோடிக்கு எதிரான பதிவு – நடிகை ஓவியா மீது புகாரளித்த பாஜக வழக்கறிஞர்!

Tamil Mint

“எங்கள் குடும்பத்தின் ஆலமரம் சரிந்தது” – அட்லி ட்வீட்

Shanmugapriya

‘ரியல்’ தோனியின் மகளுடன் விளையாடிய ‘ரீல்’ தோனி சுஷாந்த்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

பிக்பாஸ் சீசன் 5 குறித்த சூப்பர் அப்டேட் இதோ..!

Lekha Shree

‘Mission Impossible 7’ படத்தில் நடிக்கும் ‘பாகுபலி’ பிரபாஸ்?

Lekha Shree

விஜய் 65ன் கதை இது தானா? ரசிகர்கள் குஷி..!

HariHara Suthan

100 மில்லியன் வியூஸ்களை கடந்த சிம்புவின் முதல் பாடல்…!

Lekha Shree