டி20 உலகக்கோப்பை – இந்திய அணியில் ஷர்துல் தாகூர் சேர்ப்பு..!


டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் அக்டோபர் 17ம் தேதி தொடக்கி நவம்பர் 11ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நடைபெற உள்ளது.

இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி அக்டோபர் 24ஆம் தேதி நடைபெறுகிறது.

Also Read  இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணி அசத்தல்!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்கள் குறித்த இறுதி அறிவிப்பை வரும் அக்டோபர் 15ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று ஐசிசி அறிவித்திருந்தது.

இந்நிலையில் டி20 உலக கோப்பை இந்திய அணியில் இடம் பெற்றிருந்த அக்ஷர் படேலுக்கு பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது.

Also Read  இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி..!

மேலும், டி20 கிரிக்கெட் உலகக்கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியின் புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தென் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி – கோப்பையை வெல்ல போவது யார்?

Jaya Thilagan

நாங்க பைனலுக்கு போகாததற்கு இதுதான் காரணம் – புது கதை சொன்ன ஆஸ்திரேலிய பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர்

Jaya Thilagan

ஜெயிச்சது மேரி கோம் தான் மக்களே: மத்திய அமைச்சரின் ஊக்கம் கொடுக்கும் ட்வீட்.

mani maran

ஐபிஎல் 2021: 90 ரன்களில் சுருண்ட ராஜஸ்தான்… மும்பை அணி அபார வெற்றி…!

Lekha Shree

“அந்த மனசு தான் சார் கடவுள்!” – ஒலிம்பிக்கில் வென்ற பதக்கத்தை ஏலத்தில் விட்ட வீராங்கனை..! ஏன் தெரியுமா?

Lekha Shree

நியூசிலாந்திடம் மூன்று நாட்களுக்குள் இந்தியா தோல்வியை தழுவிய போது ஆடுகளத்தை குறித்து யாருமே வாய் திறக்காதது ஏன் – இந்திய அணி கேப்டன் விராட் கோலி சரமாரி கேள்வி

Jaya Thilagan

‘சிஎஸ்கேக்கு விசில் போடு..!’ – தோனிப் படையின் அதிரடியால் சரிந்த பெங்களூரு..!

Lekha Shree

டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன்: காலிறுதிக்கு பி.வி.சிந்து தகுதி

suma lekha

2021 ஐபிஎல் தொடருக்கான அட்டவணை வெளியீடு… களத்தில் இறங்கும் சிஎஸ்கே… உற்சாகத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

மாஸ் காட்டிய சச்சின், யுவராஜ் – தென்னாப்பிரிக்காவை பந்தாடிய இந்தியா!

Devaraj

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் – பதக்க வேட்கையை தணிப்பார்களா இந்திய வீரர்கள்?

Lekha Shree

கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர்: சானியா மிர்சா ஜோடி அரை இறுதிக்கு முன்னேற்றம்!

Lekha Shree