a

சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜிக்கு கொரோனா…!


இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் சிறைத் தண்டனை பெற்றுள்ள இந்திராணி முகர்ஜி உட்பட 40 கைதிகளுக்கு மும்பை சிறையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில், மும்பை பைகுல்லா சிறையில் உள்ள இந்திராணி முகர்ஜிக்கு ரேபிட் ஆண்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து இந்திராணி முகர்ஜி மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த 40 கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.


Also Read  ஊரடங்கு நேரத்தில் ஊர் சுற்றியவர்களுக்கு அபராதம்!
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பரவல் அதிகரிப்பு – மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு!

Lekha Shree

“கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்க மாட்டு சாணம் பயன்படுத்தப்படுகிறது” – தேசிய பசு ஆணையம்

Shanmugapriya

சிரியாவுக்கு 2,000 டன் அரிசி-இந்தியா வழங்கிய பரிசு

Tamil Mint

இன்று ஓணம் பண்டிகை கோலாகலக் கொண்டாட்டம்

Tamil Mint

35 கி.மீ தூரம் வரை திடீரென பின்னோக்கி சென்ற பயணிகள் ரயில்! – அதிர்ச்சி தரும் வீடியோ!

Shanmugapriya

மாயமாகும் கொரோனா நோயாளிகள்…! அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி ரிப்போர்ட்..!

Lekha Shree

மிரட்டும் கொரோனா; பிரசாரத்தை ரத்து செய்த மம்தா…!

Lekha Shree

6 மாத குழந்தையை நரபலி கொடுத்த தாய்… தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

Lekha Shree

கம்பளா போட்டியில் இந்தியாவின் உசேன்போல்ட் சாதனை…!

Devaraj

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 67,151 கொரோனாவால் பாதிப்பு: 1059 பேர் பலி

Tamil Mint

ஆக்சிஜன் சிலிண்டர்கள் வாங்க ஒரு கோடி ரூபாய் கொடுத்த சச்சின்!

Shanmugapriya

இந்தியர்கள் என்ன பரிசோதனை எலிகளா? – சுப்ரமணியன் சுவாமி சாடல்

Tamil Mint