முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ் நியமனம்!


முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் ஐ.ஏ.எஸ்க்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தலைமைச் செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் சிறப்பு அதிகாரியான ஷில்பா பிரபாகர் சதீஷ் முதலமைச்சரின் தனிப்பிரிவு அதிகாரியாக நியமித்து தலைமை செயலாளர் இறையன்பு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Also Read  தமிழகம்: நியாய விலைக்கடைகள் மாலை 5 மணி வரை செயல்படும்…!

மனுக்கள் பரிசீலனை, மின் ஆளுமை ஆகியவற்றை கூடுதல் பொறுப்பாக ஷில்பா பிரபாகர் சதீஷ் கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசு கேபிள் டிவியின் நிர்வாக இயக்குனராக வி.பி.ஜெயசீலன் நியமிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மாநகராட்சிகளில் உள்ள சிறிய வழிபாட்டு தலங்களை வரும் 10ம் தேதி முதல் திறக்கலாம்.

Tamil Mint

நெருங்கும் தமிழக தேர்தல்; குறைகிறதா விறுவிறுப்பு?

Devaraj

முதல்வருடன் விஜய் திடீர் சந்திப்பு

Tamil Mint

சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் – ஓ.பன்னீர்செல்வம்

Devaraj

கலை அறிவியல் படிப்புகளில் அரியர் மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்க முடிவு என தகவல்

Tamil Mint

“பாடப்புத்தகங்களில் இனி ‘ஒன்றிய அரசு’ தான்!” – திண்டுக்கல் ஐ.லியோனி

Lekha Shree

10 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு மதிப்பெண் கணக்கிடும் முறை…!

sathya suganthi

முதலமைச்சர் ஸ்டாலின்-பிரதமர் மோடி சந்திப்பு…!

Lekha Shree

ரஜினியிடமும் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

Tamil Mint

கொரோனா தொற்றால் காலமான தயாரிப்பாளர்

Tamil Mint

தமிழக பள்ளிகளில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தடை

Tamil Mint

டாஸ்மாக் திறப்பு ஏன்? – முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

Lekha Shree