‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி செய்த மாங்காய் ஊறுகாய்… யூடியூபில் ட்ரெண்டிங்..!


குக் வித் கோமாளி மூலம் புகழின் உச்சியை அடைந்த ஷிவாங்கி சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவாக இருந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் அவர் பதிவிடும் வீடியோக்கள் டாப் லிஸ்டில் இடம் பெற்றுவிடும்.

அப்படி அவர் சமீபத்தில் தன்னுடைய யூடியூப் சேனலில் பதிவிட்ட மாங்காய் ஊறுகாய் ரெசிபி வீடியோ யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

Also Read  'நவரசா' ஆந்தாலஜி - தலைப்பு மற்றும் நடிகர்களின் பட்டியல் வெளியீடு..!

அவர் கேரளாவில் இருக்கும் பெரியம்மா வீட்டிற்கு சென்ற அனுபவத்தையும் அங்கு அவர் பெரியம்மா செய்த மாங்காய் ஊறுகாய் ரெசிபியையும் மக்களுடன் பகிர்ந்துள்ளார்.

அவர்கள் வீட்டின் முன் வாசலில் இருக்கும் மாமரத்தில் மாங்காய்களை பறித்து வந்து அதை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துள்ளனர்.

கொஞ்சம் சுடு தண்ணீர் போட்டு சூடு ஏறியதும் வெல்லம் சேர்த்துக் கொள்கின்றனர். இதனால் ஊறுகாய் கெட்டுப்போகாமல் இருக்குமாம். பின் காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூளை போட்டு பச்சை வாசனை போகக் கிளறிவிட்டு, உப்பு சேர்த்து கொள்கின்றனர்.

அடுத்ததாக மிளகாய்தூளில் நறுக்கிய மாங்காயை சேர்த்து கிளறிவிட்டு அதோடு கருவேப்பிலையும் கொஞ்சம் சேர்த்துக் கொள்கின்றனர்.

Also Read  ஜூலையில் தொடங்கும் தனுஷின் 'D43' படத்தின் படப்பிடிப்பு..!

அதில் நல்லெண்ணெய் ஒரு கரண்டி சேர்த்து, பின் கொஞ்சம் பெருங்காயத் தூள் சேர்த்துக் கொள்கின்றனர். இறுதியாக வெல்லம் கலந்த சுடு தண்ணீர் நன்கு ஆறியதும் அதில் ஊற்றி கிளறி, பின் அதனை ஒரு பாட்டிலில் அடைத்து கொள்கின்றனர்.

இதை இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்கிறார் ஷிவாங்கியின் பெரியம்மா.

Also Read  வெற்றிமாறனின் 'விடுதலை' படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்…!

இந்த மாங்காய் ஊறுகாய் ரெசிபி தான் தற்போது யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழ் மொழிக்கென தனி ஓடிடி தளம் குறித்து வலியுறுத்தும் பிரபல இயக்குனர்…!

Lekha Shree

ரசிகர்களின் சர்ச்சை கேள்விகளுக்கு யுவனின் சாந்தமான பதில்கள்…!

Lekha Shree

விவேக் குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறிய நடிகர் விஜய்

Jaya Thilagan

இயக்குனர் லிங்குசாமி இயக்கும் படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல ஹீரோ…!

Lekha Shree

உதவி கேட்டு நடிகர் சோனு சூட்டிற்கு குவியும் பல்லாயிரக்கணக்கான அழைப்புகள்…!

Lekha Shree

தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

Jaya Thilagan

மூக்குத்தி அம்மன் திரைப்பட விமர்சனம்

Tamil Mint

பிரபல நடிகைக்கு கல்யாணமா?… திருமண உடையில் தாறுமாறு வைரலாகும் போட்டோ…!

malar

மீண்டும் மிதக்கும் பிரம்மாண்ட “எவர் கிவன்” – வியப்பில் ஆழ்த்தும் ட்ரோன் காட்சி…!

Devaraj

கீர்த்தி சுரேஷ் பட படக்குழுவினருக்கு கொரோனா! – படப்பிடிப்பு நிறுத்தம்..!

Lekha Shree

பிரதமர் மோடி முதல் யோகி வரை – யாரையும் விட்டுவைக்காத சித்தார்த்

Devaraj

தனி விமானத்தில் பறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – எதற்காக என்று தெரியுமா?

Devaraj