ஷங்கர்-ராம்சரண் இணையும் படத்தின் மாஸ் அப்டேட்…!


இயக்குனர் ஷங்கர் மற்றும் தெலுங்கு திரையுலகின் முன்னனி நடிகர் ராம்சரண் இணையும் படத்திற்காக ராம்சரணும் தாயரிப்பாளர் தில் ராஜுவும் ஷங்கரை சென்னையில் நேற்று சந்தித்துள்ளனர்.

இந்தியன் 2 பட விவகாரம் தொடர்பாக லைகா நிறுவனம் இந்தியன் 2 படத்தை முடிக்கும் முன் இயக்குனர் ஷங்கர் வேறு எந்த படத்தையும் இயக்கக்கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

Also Read  'காசேதான் கடவுளடா' - மிர்ச்சி சிவா-யோகி பாபு நடிக்கும் புதிய படத்தில் இணைந்த சிவாங்கி..!

ஆனால், அம்மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். இதனால், ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அதை உறுதி செய்யும் வகையில் நேற்று சென்னையில் இயக்குனர் ஷங்கரை நடிகர் ராம்சரணும் தயாரிப்பாளர் தில் ராஜுவும் சந்தித்துள்ளனர்.

Also Read  VPF கட்டணத் தள்ளுபடி - இயக்குனர் பாரதிராஜா அறிக்கை

இதனால், விரைவில் இப்படத்தின் பணிகள் தொடங்கும் என திரைவட்டாரங்களில் கூறப்படுகிறது. இப்படம் ராம்சரணின் 15வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இசையமைப்பாளர் தமன் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read  மீண்டும் மாரி செல்வராஜுடன் இணைந்த 'கர்ணன்'… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இப்படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் தொடங்கலாம் என கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் விவேக் செய்த கடைசி போன் கால் – யாருக்கு தெரியுமா?

Lekha Shree

சிம்பிளாக நடைபெற்ற ராணா-மிஹிகா திருமணம், ஹனிமூன் எங்கு தெரியுமா?

Tamil Mint

கர்ப்பமாக இருப்பதை வித்தியாசமாக தெரிவித்த சின்னத்திரை நடிகை..! எப்படி தெரியுமா?

Lekha Shree

2021 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருது அறிவிப்பு – முழு விவரம்…!

Devaraj

“ஒரிஜினல் கேங்ஸ்டர்ஸ்” – வைரலாகும் ரஜினி – மோகன் பாபு மாஸ் புகைப்படங்கள்!

Lekha Shree

தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படம் ஒடிடியில் வெளியீடு! ரசிகர்கள் அதிருப்தி!

Tamil Mint

ராஷ்மிகா மந்தனாவிற்கு அடித்த ஜாக்பாட்… சூப்பர் ஸ்டார் வாரிசுடன் ஜோடி சேர வாய்ப்பு…!

Bhuvaneshwari Velmurugan

வெளியானது ‘ஜகமே தந்திரம்’ பட டிரெய்லர்..! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்…!

sathya suganthi

‘கேஜிஎப்’ இயக்குனருடன் இணையும் மாஸ் ஹீரோ… வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

Lekha Shree

Not a Common Man! விஷால் 31 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு…

HariHara Suthan

நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… பிரபல சீரியல் நடிகர் கைது!

Lekha Shree