a

“பசி எடுத்தால் சாப்பிடவும்” – ஏழைகளின் பசியாற்றும் வாழைப்பழ வியாபாரி!


பசி எடுத்தால் சாப்பிட வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டு வாழைத்தார்களை தங்க வைத்துள்ளார் கோவில்பட்டியை சேர்ந்த வாழைப்பழ வியாபாரி ஒருவர்.

கொரோனா பரவல் காரணமாக தற்போது முழு உடைந்து அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read  'வாத்தி கம்மிங்' பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

ஊரடங்கு உத்தரவு காரணமாக பல ஏழை தொழிலாளர்கள் நிறைவடைந்துள்ள நிலையில் பலரும் அவர்களுக்கு உதவும் விதமாக பல்வேறு பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக பலர் இலவசமாக உணவு வழங்கி வருகின்றனர். கோவில்பட்டியில் மனதை வருட கூறிய சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

Also Read  சிங்கிள்’ஸ் இனி ஜோடியாக ஒர்க் அவுட் செய்யலாம்…! வைரலாகும் பெண்ணின் வீடியோ!

கோவில்பட்டி கடலையூர் சாலை அருகே வாழைப்பழ கடை வைத்திருக்கும் தொழிலாளி ஒருவர், தன்னுடைய படைக்க அரிசியையே பசித்தவர்கள் எடுத்து சாப்பிட்டுக் கொள்ளலாம் என்று எழுதி வைத்துவிட்டு இரண்டு வாழைத்தார் களையும் தொங்க வைத்துள்ளார்.

அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Also Read  காற்றின் மூலம் கருவுற்று குழந்தைப் பேறு - மாயாஜால கதை கூறும் இளம் பெண்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகும் Godzilla vs Kong மீம்ஸ்…!

Lekha Shree

மது அருந்தி களைப்படைந்ததால் விடுமுறை கேட்ட ஊழியர்…! உயர் அதிகாரி என்ன சொன்னார் தெரியுமா?

Lekha Shree

மனித முகம் கொண்ட குட்டி சுறா மீன்! – இணையவாசிகளை ஆச்சரியமூட்டும் புகைப்படம்!

Shanmugapriya

35 ஆண்டுகளுக்கு பிறகு பிறந்த முதல் பெண் குழந்தை – வித்தியாசமாக வரவேற்ற குடும்பத்தினர்!

Lekha Shree

வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்ப கலைமான்கள் கையாண்ட யுக்தி… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

தேனீ வளர்ப்புக்கு ஏஞ்சலினா ஜோலி வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

sathya suganthi

கிணற்றில் மூழ்கிக்கொண்டிருந்த பாம்பை காப்பாற்றிய இளைஞர்கள் | வைரல் வீடியோ

Tamil Mint

பூங்காவில் பெண்ணை தாக்க முயன்ற கரடி… வைரலான வீடியோவால் பெண்ணிற்கு வலுக்கும் எதிர்ப்புகள்..!

Lekha Shree

பள்ளி மாணவர்களிடையே நடக்கும் சண்டைக்காட்சி…வைரல் ஆகும் காணொளி!

Lekha Shree

போக்குவரத்து காவலரை சரமாரியாக தாக்கிய மக்கள்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Shanmugapriya

‘வாத்தி கம்மிங்’ பாடலின் Shoulder drop Step-ஐ ஆடி அசத்தும் டேவிட் வார்னர்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“என்னது ஸ்ட்ராபெரி பிரியாணியா?” – உணவுப் பிரியர்களை கடுப்பாக்கும் பதிவு!

Shanmugapriya