a

டெல்லி மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் உயிரிழப்பு…!


டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் அரை மணி நேரத்தில் தீர்ந்துவிடும் என்பதால் 200 நோயாளிகள் உயிருக்கு ஆபத்து என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Also Read  குறை பிரசவத்தில் பிறந்த யானைக்குட்டி – தாய்ப்பால் இன்றி புட்டி பால் குடித்து வளரும் சுட்டி…!

எனவே,உடனடியாக மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா 2ம் அலையில் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நாட்டில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் பல உயிர்கள் பறிபோயுள்ளது.

Also Read  இந்தியாவை கண்டு அச்சப்படும் உலக நாடுகள்…!

மகாராஷ்டிரா, தமிழகம். ஆந்திரா, கர்நாடக, டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்கள் இந்த சூழலை சந்தித்து வருகின்றன.

தற்பொழுது டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  பெங்களூரில் கலவரம்: 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிரணாப் முகர்ஜி கண்டிஷன் வெரி சீரியஸ்

Tamil Mint

சங்கீதத்தில் சக்க போடு போடும் சுட்டிக் குழந்தை…! வைரல் வீடியோ இதோ…!

Devaraj

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 38,310 பேருக்கு கொரோனா தொற்று

Tamil Mint

இன்றைய தலைப்புச் செய்திகள் | 13.05.2021

sathya suganthi

மோடியின் நடவடிக்கைகள் “மன்னிக்க முடியாதவை” – சர்வதேச மருத்துவ இதழ்

sathya suganthi

பிரபல தாதா சோட்டா ராஜன் மறைவு குறித்த செய்தியை மறுத்த எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம்…!

Lekha Shree

‘இந்திய அரசை காணவில்லை’ – முன்னணி பத்திரிகையின் கவர் போட்டோ வைரல்!

Lekha Shree

தக தக தங்க வேட்டை: யார் இந்த ஸ்வப்னா சுரேஷ்?

Tamil Mint

ஒரே சிகரெட் – 18 பேருக்கு பரவிய கொரோனா…!

Lekha Shree

மோசமான வானிலையால் விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திவைப்பு

Tamil Mint

பியூச்சர் குழுமம் மற்றும் அமேசான் நிறுவனம் இடையே மோதல் !! டெல்லி நீதிமன்றம் இடைக்கால தடை

Tamil Mint

பிரபல நடிகையான பாஜக எம்.பிக்கு ரத்த புற்றுநோய்…!

Devaraj