a

தாயானார் ஸ்ரேயா கோஷல்! – என்ன குழந்தை பிறந்தது தெரியுமா?


தான் தாய் ஆகி உள்ள மகிழ்ச்சியான தருணத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார் பாடகி ஸ்ரேயா கோஷல்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல்வேறு மொழிகளில் பாடல் பாடி வருபவர் ஷ்ரேயா கோஷல். அவரது குரலுக்கு என்ற தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

Also Read  காங்கிரஸில் வசீகர தலைமை இல்லை; முன்னாள் ஜனாதிபதியின் புத்தகத்தால் பரபரப்பு!

அமர்க்களம் 2015ஆம் ஆண்டு தொழிலதிபர் ஷைலாதித்யாவை திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பின்னரும் கூட தொடர்ச்சியாக பாடி வந்த ஸ்ரேயா கோஷல், கடந்த மார்ச் 4ஆம் தேதி கர்ப்பம் தரித்துள்ள தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இருந்தார்.

Also Read  ஸ்டாலினுக்கு முந்திக்கொண்டு வாழ்த்து சொன்ன டெல்லி முதலமைச்சர்…!

அதனை அடுத்து தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

அதில், ” கடவுள் அருளால் இன்று மதியம் எங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நாங்கள் அனைவரும் தற்போது அளவுகடந்த மகிழ்ச்சியில் உள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read  "நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே தெரியாது" - கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த பெண்! - ஆச்சரியமூட்டும் சம்பவம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வேளாண் மசோதாவை எதிர்த்து நாடு முழுவதும் இன்று காங்கிரஸ் பேரணி

Tamil Mint

பறவை காய்ச்சல் பாதிப்பு – 17,000 கோழிகள், வாத்துகளுக்கு வந்த ஆபத்து

Tamil Mint

6 மாத குழந்தையை நரபலி கொடுத்த தாய்… தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!

Lekha Shree

அடுத்த கல்வி ஆண்டில் ஜே.இ.இ. தேர்வு 4 முறை நடத்தப்படும் – மத்திய கல்வி அமைச்சர்

Tamil Mint

திருப்பதியில் பக்தர்களுக்கு மேலும் தளர்வுகள் அறிவிப்பு

Tamil Mint

மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு.. அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

Ramya Tamil

நைஜீரியாவில் ட்விட்டர் நிறுவனத்திற்கு தடை!

Shanmugapriya

“பிரதமர் மோடியின் பிம்பத்தை தவறாக காட்ட டூல்கிட் உருவாக்கிய காங்கிரஸ்!” – பாஜகவினர் பரபரப்பு குற்றச்சாட்டு!

Lekha Shree

புதிய தேர்தல் ஆணையர் பொறுப்பேற்பு

Tamil Mint

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரிஹானாவின் நாட்டுக்கு தடுப்பூசி நன்கொடை

Tamil Mint

காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்…! வெளியே குதித்து தப்பிப்போரை தடுக்க முடியாது…! – சொன்னது யார் தெரியுமா?

sathya suganthi

மோசமான வானிலையால் விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திவைப்பு

Tamil Mint