a

குழந்தைக்கு தனித்துவமான பெயர் வைத்த ஸ்ரேயா கோஷல்…! முதன்முறையாக குழந்தையுடன் வெளியிட்ட போட்டோ…!


தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பாடும் இந்தியாவின் முன்னணி பாடகிகளில் ஒருவரான ஸ்ரேயா கோஷல், கடந்த 2014ம் ஆண்டு அவரின் நண்பரும் தொழிலதிபருமான ஆதித்யாவை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த மார்ச் 4ம் தேதி தான் தாயாக உள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்த ஸ்ரேயாகோஷல், கடவுள் அருளால் தங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது என்றும் இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான உணர்வு இதற்கு முன்பு அடைந்ததில்லை என்றும் அறிவித்தார்.

இந்த நிலையில், தனது குழந்தையுடன் தானும் தனது கணவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை முதன்முறையாக ஸ்ரேயாகோஷல் வெளியிட்டுள்ளார்.

மேலும் தனது மகனுக்கு தேவ்யான் முகோபதையா என பெயர் சூட்டி உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Also Read  “கர்ப்பமாக இருக்கிறேன்” புகைப்படத்துடன் நல்ல செய்தி சொன்ன பிரபல பாடகி... குவியும் வாழ்த்துக்கள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலிவுட்டிலில் கலக்க தயாராகும் விஜய் சேதுபதி… அதுவும் இந்த தமிழ் படத்தின் ரீமேக்கிலா?

Tamil Mint

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’…!

Lekha Shree

‘விக்ரம்’ பட சண்டைக்காட்சிகளை இயக்கும் இரட்டையர்கள்… வெளியான செம்ம அப்டேட்!

Lekha Shree

கிராம மக்கள் தடுப்பூசி செய்து கொள்ள ஏற்பாடு செய்த பிரபல நடிகர்!

Shanmugapriya

”23 ஆண்டுகள் இயக்குநராக மற்றும் இன்று முதல்…”: செல்வராகவன் கொடுத்த சூப்பர் அப்டேட்!

Bhuvaneshwari Velmurugan

தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

Jaya Thilagan

ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

Lekha Shree

சாய் பல்லவியின் நடனத்திற்கு குவியும் லைக்குகள்…! வைரலாகும் ‘சரங்க தரியா’ பாடல்!

Lekha Shree

இரவு முழுவதும் முயற்சித்து கொரோனா நோயாளிகளை காப்பாற்றிய சோனு சூட்!

Shanmugapriya

பிரபல சீரியல் நடிகர் திடீர் மரணம்.. கொரோனா பாதிப்பு தான் காரணமா..?

Ramya Tamil

போயஸ் கார்டனில் மருமகன் தனுஷ் வீட்டு பூமி பூஜை… மாஸ்க் அணிந்து மாஸாக பங்கேற்ற மாமனார் ரஜினிகாந்த்…!

Tamil Mint

இரண்டாவது திருமணம் செய்யும் முன்னனி நடிகர்? வாழ்த்துக்கள் சொல்லும் ரசிகர்கள்…

HariHara Suthan