a

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு குழந்தை பிறந்தது… என்ன குழந்தை தெரியுமா?


பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என இந்தியாவின் முன்னணி பாடகிகளில் ஒருவரான ஸ்ரேயா கோஷல் கடந்த 2014ம் ஆண்டு அவரின் நண்பரும் தொழிலதிபருமான ஆதித்யாவை திருமணம் செய்து கொண்டார்.

Also Read  விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

கடந்த மார்ச் 4ம் தேதி தான் தாயாக உள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஸ்ரேயா கோஷலுக்கு இன்று மதியம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதில், “கடவுள் அருளால் இன்று மதியம் எங்களுக்கு விலைமதிப்பற்ற ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபோன்ற ஒரு மகிழ்ச்சியான உணர்வு இதற்கு முன்பு அடைந்ததில்லை. நான், எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் அளவுகடந்த மகிழ்ச்சியில் இருக்கிறோம். உங்களது வாழ்த்துக்களுக்கு எனது நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read  Twitter Spaces-ல் தனுஷ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! – அவர் கொடுத்த செக்-கில் இதை கவனித்தீர்களா?

Lekha Shree

மீண்டும் இணையும் செந்தில் – ஸ்ரீஜா ஜோடி… எந்த தொடரில் தெரியுமா?

Tamil Mint

நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

Bhuvaneshwari Velmurugan

வனிதா விஜயகுமாருக்கு குவியும் திரைப்படங்கள்…. சமுத்திரக்கனியுடன் இணைந்து புதிய படம்…..

VIGNESH PERUMAL

விஜய்யின் அடுத்த இரு படங்கள்: அட்ரா சக்கை அப்டேட்ஸ் இதோ

Tamil Mint

பைக் ரைடில் அசத்தும் ‘மங்காத்தா’ பட நடிகை… வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

அச்சு அசலாக சமந்தா போல மாறிய விஜய் டிவி பிரபலம்!

HariHara Suthan

பூஜா ஹெக்டேவை தொடர்ந்து மற்றொரு விஜய் பட நாயகிக்கு கொரோனா…!

Lekha Shree

மக்கள் செல்வனின் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பட டீசர் இன்று வெளியீடு!

Lekha Shree

சூப்பர் ஸ்டார் பாடலை பாடி மனைவியை இம்பிரஸ் செய்த தனுஷ்! வைரல் வீடியோ இதோ!

Lekha Shree

“தேர்தலில் வெல்ல மக்களை கொல்கிறீர்கள்!” – நடிகர் சித்தார்த் ஆவேசம்

Lekha Shree

‘தல’ பிறந்தநாளன்று வைரலாகும் அவரது முதல் பட காட்சிகள்…! வீடியோ இதோ..!

Lekha Shree