a

சமந்தாவை பின்னுக்கு தள்ளிய ஸ்ருதிஹாசன்!


2020 ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட பெண் நடிகைகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார் நடிகை ஸ்ருதிஹாசன்.

தெலுங்கில் அதிக படங்களில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவர் சமீபத்தில் நடித்து வெளியான படங்கள் அனைத்துமே ஹிட்டடித்த நிலையில் ஹைதராபாத் டைம்ஸ் 2020ஆம் ஆண்டில் அதிகம் விரும்பப்பட்ட நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Also Read  "தி பேமிலி மேன் 2 இணையத் தொடரை நிறுத்த வேண்டும்" - இயக்குனர் பாரதிராஜா

இதில் அவருடன் போட்டி போட்டவர்கள் சமந்தா, பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட நடிகைகள்.

கடந்த 2009ஆம் ஆண்டு இவர்கள் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே பேசப்பட்ட நிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் அதிகம் விரும்பப்பட்ட நடிகர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read  மூன்றாவது குழந்தையை பெற்றால்…! - கங்கனா ரனாவத் சர்ச்சை பேச்சு

தற்போது நடிகை சமந்தா நடிப்பில் வெளியான ஃபேமிலி மேன் 2 சீரீஸ் மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அன்றோ சொன்ன ரஜினி” – இணையத்தில் ட்ரெண்ட் ஆன ஹாஷ்டேக்…!

Devaraj

ஓடிடியில் ‘ஜகமே தந்திரம்’: ஏமாற்றத்தை வெளிப்படுத்திய தனுஷ்… விளக்கமளித்த தயாரிப்பாளர்..!

Lekha Shree

‘வலிமை’ படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

Lekha Shree

சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன் பாபு… காரணம் இதுதான்..!

Lekha Shree

நயன்தாராவின் அடுத்த படம் குறித்து வெளியான அப்டேட்…!

Lekha Shree

நடிகை பார்வதி நாயரின் பிங்க் ஹாட் புகைப்படங்கள் இதோ…!

HariHara Suthan

கடைசி ஆசை நிறைவேறாமல் இறந்த நடிகர் விவேக்…!

Lekha Shree

தாயான ‘மயக்கம் என்ன’ பட நாயகி…!

Lekha Shree

ட்விட்டரில் ட்ரெண்டாகி வரும் திரிஷ்யம் 2! என்ன காரணம்னு தெரியுமா?

HariHara Suthan

“அவரை தவிர எனக்கு வேறு யாரும் இல்லை” – செல்முருகனின் உருக்கமான பதிவு!

Lekha Shree

தாதா சாகேப் பால்கே விருது – நன்றி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்…

HariHara Suthan

கர்ணன் படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு! – உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்!

Tamil Mint