a

Vaccine எங்கடா டேய்? – ட்விட்டரில் கொதித்த சித்தார்த்!


நாடு முழுவதும் கொரோனா வைரஸ் 2வது அலை கோரத்தாண்டவமாடி வரும் நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 3வது கட்டமாக இன்று முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

Also Read  விஜய் சேதுபதி நடிக்க மறுத்த கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ஃபகத் ஃபாசில்!

ஆனால், முதல் மற்றும் 2ம் கட்டத்தில் முதல் டோஸ் போட்டவர்களுக்கே இன்னும் 2வது டோஸ் தடுப்பூசி கிடைக்கவில்லை என்றும் தடுப்பூசி மையங்களில் தற்போது தடுப்பூசி கையிருப்பு இல்லை என்றும் மகாராஷ்டிரா, தமிழகம், கேரளா, பஞ்சாப், அருணாச்சல பிரதேசம், கர்நாடகா, ஜம்மு காஷ்மீர் உட்பட பல்வேறு மாநிலங்கள் வெளிப்படையாகவே அறிவித்து விட்டன.

Also Read  “காதலில் விழுந்தேன்”... காதலியின் போட்டோவை வெளியிட்ட பிரபல சீரியல் நடிகர்...!

இந்த நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தமிழகத்தில் கொரோன தடுப்பூசி போடும் பணி தொடங்காத நிலையில், இது குறித்து கேள்வி எழுப்பும் வகையில்
Vaccine எங்கடா டேய்? என்று நடிகர் சித்தார்த் டுவிட் செய்துள்ளார்.

அண்மையில் மத்திய பாஜக அரசு, பிரதமர் மோடி, உ.பி.முதலமைச்சர் யோகி ஆகியோரை விமர்சனம் செய்யும் வகையில் டுவிட்டர் பதிவு போட்ட நிலையில், தனது செல்போன் நம்பரை பாஜகவினர் லீக் செய்து மிரட்டல் விடுவதாக சித்தார்த் புகார் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read  சாமானியரை பாதிக்கும் மாற்றங்கள்… இன்று முதல் புதிய விதிகள் அமல்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

என்ஜாய் எஞ்சாமி பாடலை கேட்டுவிட்டு பாராட்டு மழை பொழிந்த செல்வராகவன்!

Shanmugapriya

ஸ்ரீவில்லிபுத்தூரில் இடைத்தேர்தல்…? – தலைமை தேர்தல் அதிகாரி சொன்ன தகவல்…!

Devaraj

சரத்குமார் பெயரில் மோசடி, போலீசில் புகார்

Tamil Mint

கருத்து கணிப்புகள் தவிடு பொடியாகும் – அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்!

Lekha Shree

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெல்லப்போவது யார்? – லயோலா கல்லூரி கருத்து கணிப்பு!

Lekha Shree

ஸ்டெர்லைட்டுக்கு நோ சொன்ன உச்சநீதிமன்றம்

Tamil Mint

மாமல்லபுரம் சுற்றுலா பயணிகளுக்கு இன்று திறப்பு!!

Tamil Mint

திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்பட்டது

Tamil Mint

ப.சிதம்பரத்தின் வெற்றி செல்லும்: உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

ஹைதராபாதில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடக்கம்

Tamil Mint

தேர்தல் அறிக்கையை கடைசி வரை கண்ணில் காட்டாத நாம் தமிழர் கட்சி…! கதறும் தமிழர்கள்…!

Devaraj

நோ மாஸ்க்… நோ சமூக இடைவெளி…மாஸ்டர் படத்துக்கு டிக்கெட் வாங்க தியேட்டர்களில் குவிந்த ரசிகர்கள்…!விதிமீறலால் சிக்கல்…!

Tamil Mint