சிம்புவின் ‘மாநாடு’ முதல்நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?


இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாநாடு’.

இப்படத்தில் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Also Read  அமீர் கான் படத்தில் விஜய் சேதுபதிக்கு பதில் இந்த நடிகரா?

இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள், “இப்படம் சிலம்பரசனுக்கு ஒரு கம்பேக் படம்” என கூறியுள்ளனர். பல பாசிட்டிவ் ரிவ்யுஸ்களை இப்படம் பெற்று வருகிறது.

இந்நிலையில், விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மாநாடு வெற்றிபெறுள்ளதாக கூறப்படுகிறது. மாநாடு படத்தின் நேற்றைய வசூல் மட்டும் ரூ.8 கோடி என தகவல் வெளியாகியுள்ளது. இது தமிழகத்தின் வசூல் மட்டுமே.

Also Read  'சார்பட்டா பரம்பரை' படத்திற்கு உதயநிதி புகழாரம்… ஜெயக்குமார் எதிர்ப்பு…!

உலகம் முழுக்க மாநாடு படம் நேற்று ஒருநாளில் மட்டும் ரூ.10 கோடி வசூல் செய்து வெற்றிநடைபோடுவதாக கூறப்பட்டுள்ளது.

இதனால், எதிர்பார்த்தபடியே சிம்புவுக்கு இப்படம் ஒரு பெரிய கம்பேக்காக அமைந்துள்ளதை எண்ணி அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.

Also Read  "ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க…!" - மனமுடைந்து கண்கலங்கிய நடிகர் சிம்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘குக் வித் கோமாளி’ அஸ்வினின் ‘அடிபொலி’ பாடலை புகழ்ந்த மோகன்லால்…!

Lekha Shree

ஆளப்போறான் தமிழனை வென்ற ‘வாத்தி கம்மிங்’…!

Lekha Shree

‘விக்ரம்’ படத்தின் கதை இதுதானா? இணையத்தில் கசிந்த தகவல்..!

Lekha Shree

ட்ரெட்மில்லில் குத்தாட்டம் போட்ட மலையாள நடிகை அனுஸ்ரீ! இணையத்தை கலக்கும் வீடியோ!

Jaya Thilagan

கதிஜாவாக சமந்தா… கண்மணியாக நயன்.. வெளியானது ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ பர்ஸ்ட் லுக்ஸ்..!

Lekha Shree

சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன் பாபு… காரணம் இதுதான்..!

Lekha Shree

சதீஷ்க்கு ஜோடியான சன்னி லியோன்! கலாய்த்து பதிவிட்ட பிரியா பவானிசங்கர்!

Lekha Shree

மகளின் பெயரில் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்… கடுப்பான நடிகர் நகுலின் மனைவி..!

suma lekha

கமலின் ‘விக்ரம்’ பர்ஸ்ட் லுக் பாணியில் வைரலாகும் “காண்ட்ராக்டர் நேசமணி” போஸ்டர்…!

Lekha Shree

சன் டிவியின் புதிய சீரியல்! அட இவங்க நடிக்கிறாங்களா? எகிரும் எதிர்பார்ப்புக்கள்…

HariHara Suthan

பிக்பாஸ் கேப்ரியலாவை தொடர்ந்து இவருக்கும் கொரோனா பாதிப்பு உறூதி..

Ramya Tamil

முதல் திருமண நாளில் குட் நியூஸ் சொன்ன பிரபல நடிகர்… காதல் மனைவியுடன் வெளியிட்ட க்யூட் போட்டோஸ் வைரல்

Tamil Mint