“ரொம்ப பிரச்சனை கொடுக்குறாங்க…!” – மனமுடைந்து கண்கலங்கிய நடிகர் சிம்பு..!


மாநாடு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிம்பு மனமுடைந்து கண்கலங்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் மாநாடு. இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் நடித்துள்ளனர்.

Also Read  எழுத்தாளர், நடிகர் 'பாரதி' மணி காலமானார்..!

இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகியுள்ளது.

இந்த படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இன்று சென்னையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

Also Read  வெப் சீரிஸில் களமிறங்கும் த்ரிஷா.!

கொட்டும் மழையிலும் சிம்பு ரசிகர்கள் இந்த இசை வெளியீட்டில் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் பேசிய நடிகர் சிம்பு திடீரென கண்கலங்கி, “ரொம்ப பிரச்சனை கொடுக்கறாங்க… ரொம்ப கஷ்டப்பட்டுவிட்டேன். என் பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். என்னை ரசிகர்களாகிய நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்” என கண்ணீர் மல்க பேசினார்.

சில நிமிடம் அவர் மேடையிலேயே பேச முடியாமல் நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

Also Read  நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“கர்ப்பமாக இருக்கிறேன்” புகைப்படத்துடன் நல்ல செய்தி சொன்ன பிரபல பாடகி… குவியும் வாழ்த்துக்கள்…!

Jaya Thilagan

15 வருடங்களுக்கு பிறகு இந்த வேடத்தில் நடிக்கும் ‘உலகநாயகன்’! வெளியான ‘விக்ரம்’ பட அப்டேட்!

Lekha Shree

‘பியூட்டி இன் புளூ’ – இணையத்தில் வைரலாகும் பிரியா ஆனந்தின் புகைப்படங்கள்…!

Lekha Shree

உள்ளாடை விளம்பரம்… சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா..!

suma lekha

தெறிக்கவிடும் என்ஜாய் எஞ்சாமி பாடல்! – 10 கோடி பார்வைகளை கடந்து அசத்தல்!

Shanmugapriya

“சுயநலமிகளை புரிந்துகொள்வோம்” – ‘ஜெய் பீம்’ குறித்து ஹெச்.ராஜா பதிவு… லைக் போட்ட சூர்யா..!

Lekha Shree

பிக்பாஸ் வீட்டில் மீண்டும் போட்டியாளராக களமிறங்கும் ஓவியா..வெளியான மாஸ் அப்டேட்..!

suma lekha

மூக்குத்தி அம்மனாக முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா? ஆர்.ஜெ. பாலாஜி தெரிவித்த சர்ப்ரைஸ் தகவல்!

Tamil Mint

‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிக்கு கிடைக்க போகும் உயரிய விருது..! உற்சாகத்தில் தலைவர் ரசிகர்கள்..!

Lekha Shree

நடிகர் கார்த்தியை கண்டுகொள்ளாத விஜய்? வெளியான உண்மை தகவல்..!

Lekha Shree

சீனாவில் வெளியாக ரெடியாகும் ஹன்சிகாவின் திரில்லர் படம்!

suma lekha

நடிகை அமலா பாலின் 3D,4D, 5D விளக்கத்துடன் போட்டோஷூட்! வைரலாகும் புகைப்படம் இதோ

Jaya Thilagan