a

5 மாதங்கள் கழித்து ஓடிடிக்கு வரும் சிம்புவின் ‘ஈஸ்வரன்’…!


சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிம்புவின் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் ஈஸ்வரன். இந்த படம் தற்போது தியேட்டரில் வெளியான 5 மாதங்கள் கழித்து ஓடிடியில் வெளியாக உள்ளது.

இப்படம் ஜூன் 12ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  மாஸ் காட்டும் STR-ன் மாநாடு! ட்ரெண்டாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்…!

இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த் போன்றவர்கள் சப்போர்டிங் ரோலில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அப்பாடலை நடிகர் சிம்புவும் பாடகி ரோஷிணியும் இணைந்து பாடினர். இந்த மாங்கல்யம் பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதியிருந்தார்.

Also Read  'நவரசா' படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

இப்பாடல் வெளியானதும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பலரும் இதை ட்ரெண்ட் செய்தனர். மேலும், பல காதலர்களின் ரிங்க்டோனாகவும் இப்பாடல் மாறியது.

இந்நிலையில் தற்போது இப்படம் ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஜூன் 12ம் தேதி வெளியாகவுள்ளது.

Also Read  சூப்பர் ஸ்டாரை அடுத்து தளபதியை எதிர்க்க தயாரான பிரபல நடிகர்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தாயான ‘மயக்கம் என்ன’ பட நாயகி…!

Lekha Shree

சிறுமிக்கு நன்றி தெரிவித்த மெகாஸ்டார்… ஏன் தெரியுமா? வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

பிளஸ் சிம்பிள் போல நின்ற விஜய் பட வில்லன்! வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

Twitter Spaces-ல் தனுஷ்… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

மாஸ்க் எப்படி அணியவேண்டும்? – பிரபலங்களின் விழிப்புணர்வு வீடியோ

Shanmugapriya

பிக்பாஸ் ஆரிக்கு பிறந்தநாள்… முத்தத்துடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட பாலாஜி…!

Tamil Mint

வழக்கறிஞர் உடையில் நடிகர் சூர்யா! சூர்யா 40 படத்தின் மாஸ் அப்டேட்….

HariHara Suthan

பிரபல நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்.. சோகத்தில் தமிழ் திரையுலகம்..

Ramya Tamil

சன் டிவியில் வரும் பொங்கல் பண்டிகைக்கு ஒளிபரப்பாக உள்ள படங்களின் லிஸ்ட் இதோ!

Tamil Mint

நடிகர் விவேக் மறைவிற்கு தமிழில் இரங்கல் தெரிவித்த ஹர்பஜன் சிங்!

HariHara Suthan

ஆர்ஆர்ஆர் படத்தில் கொமராம் பீமின் போஸ்டர் வெளியானது – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடிகர் துல்கர் சல்மான் பதிவிட்ட புகைப்படம் வைரல்..!

Lekha Shree