சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் வெளியீடு ஒத்திவைப்பு…! தயாரிப்பாளர் ட்வீட்..!


சிம்புவின் ‘மாநாடு’ படத்தின் வெளியீடு தவிர்க்க இயலாத காரணங்களால் தள்ளி வைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட் செய்துள்ளார்.

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாநாடு’.

இப்படத்தில் நாயகியாக கல்யாணி ப்ரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மேலும், தீபாவளிக்கு வெளியாகும் ஏன் அறிவிக்கப்பட்ட இப்படம் சில காரணங்களால் ரிலீஸ் தேதியை ஒத்தி வைத்தது.

Also Read  'அசுரன்' ரீமேக் படத்திற்காக 'பருத்திவீரன்' நாயகி எடுத்த ரிஸ்க்…!

நவம்பர் 25-ம் தேதி இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. மேலும், திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கியது.

ஆனால், இன்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில், “நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு. இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன்.

Also Read  'சிவாஜி' பட நடிகையின் சிறுவயது புகைப்படம் வைரல்…!

தவிர்க்க இயவாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன். வெளியாகும் தேதி பின்னர் அறிவிக்கிறேன்ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதனால ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர். சிம்புவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இப்படம் இருந்துவரும் நிலையில், இந்த அறிவிப்பு அவரிடத்து ரசிகர்களை அதிர்ச்சியிலும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

Also Read  பரியேறும் பெருமாள் பட ஹிந்தி ரீமேக் உரிமையை பெற்றார் கரண் ஜோகர்.!

தமிழக அரசு திரையரங்கிற்கு வர தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என உத்தரவிட்டதற்கு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கே.வி.ஆனந்த் மரணத்தால் நிறைவேறாமல் போன “கோ” படக்குழுவின் ஆசை…!

Devaraj

பாகுபலி 2-ன் சாதனையை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர்! – ட்விட்டரில் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

Shanmugapriya

Imdb-ன் டாப் 1000 படங்களின் பட்டியலில் 3வது இடத்தை பிடித்த ‘சூரரை போற்று’…!

Lekha Shree

எதிர்பார்ப்பை எகிற வைக்கும் பிக்பாஸ் சீசன் 5 – வைரலாகும் போட்டியாளர்கள் லிஸ்ட்…!

Lekha Shree

ஆன்லைனில் வளைகாப்பு கொண்டாடிய பிரபல பாடகி…!

Devaraj

’பொன்னியின் செல்வன்’ ஐதராபாத் படப்பிடிப்பு இன்று நிறைவடைகிறது..!

suma lekha

அறிமுக இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்… இசையமைப்பாளர் இவர்தான்?

Lekha Shree

ட்ரெட்மில்லில் குத்தாட்டம் போட்ட மலையாள நடிகை அனுஸ்ரீ! இணையத்தை கலக்கும் வீடியோ!

Jaya Thilagan

‘தல’ அஜித்தின் அடுத்த பட இசையமைப்பாளர் இவரா? தீயாய் பரவும் தகவல்..!

Lekha Shree

ரஜினியின் ‘அண்ணாத்த’ திரைப்படம் வெளிநாடுகளில் இத்தனை தியேட்டர்களில் வெளியாகிறதா?

Lekha Shree

ஓடிடியில் வெளியாகும் தனுஷின் ‘மாறன்’ திரைப்படம்?

Lekha Shree

ஆரம்பமாகிறது அடுத்த பிக்பாஸ் சீசன்… எப்போது தெரியுமா?

Tamil Mint