a

குக் வித் கோமாளி கனி வீட்டிற்கு சென்ற சிம்பு! – வைரலாகும் புகைப்படம்


குக் வித் கோமாளி கனி வீட்டிற்கு நடிகர் சிம்பு சென்றுள்ளார். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட நிகழ்ச்சி குக் வித் கோமாளி. அந்த நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் இருந்தது.

புகழ் பாலா அஸ்வின் சிவாங்கி மணிமேகலை என பலரும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்களுக்கு புத்துணர்ச்சியை கொடுத்தனர். பலரும் தங்களது வீட்டில் ஆர்வமாக அந்த நிகழ்ச்சியை கண்டு ரசித்து வந்தனர்.

கடந்த வாரம் அந்த நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி நடைபெற்றது. அதில் கனி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இரண்டாம் இடத்தில் ஷகிலாவும் மூன்றாம் இடத்தில் அஸ்வினும் இருந்தனர்.

Also Read  குக் வித் கோமாளி கனியை கலாய்த்த ஏ.ஆர்.ரகுமான்! - என்ன சொன்னார் தெரியுமா?

அவர்களுக்கு பலவிதமான பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருந்தது. இந்த நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற கனியின் வீட்டிற்கு நடிகர் சிம்பு சென்றுள்ளார்.

அங்கு கனியின் கைப்பக்குவத்தில் சமைக்கப்பட்ட உணவுகளை ருசித்து பார்த்துள்ளார் சிம்பு. அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

Also Read  நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

இதுகுறித்து கனி பேசியபோது, ” முதலில் சிம்பு என் வீட்டிற்கு வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை நான் நம்பவும் இல்லை. பின்னர் என் கணவர் மற்றும் உறவினர் மீண்டும் மீண்டும் கூறியதால் நான் நம்பி அவருக்கு தேவையான உணவுகளை நான் சமைத்து வைத்தேன்.

நடிகர் சிம்பு என் சமையலை சாப்பிட்டு என்னை பாராட்டியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்

Also Read  செம்ம தில்லுப்பா... கொரோனா போரில் நடிகர்களை ஓரங்கட்டிய பிரபல நடிகைகள்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஆக்சிஜன் இல்லாமல் தவித்த சிஎஸ்கே வீரர்… உடனே உதவிய சோனு சூட்!

Lekha Shree

ரைசா அனுப்பிய நோட்டீசுக்கு பதில் நோட்டீஸ்: பெண் மருத்துவர் அதிரடி!

Lekha Shree

‘குக் வித் கோமாளி’ பவித்ராவுக்கு அடித்த ஜாக்பாட்…. அதுவும் இந்த நடிகருடனா?

Lekha Shree

“விவேக் சாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகள் நட இருக்கிறேன்” – சிம்பு

Shanmugapriya

சூர்யா 40 – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம், சூர்யா எப்போது வருவார்?

Tamil Mint

கொரோனா தடுப்பூசி போட்ட நடிகர் விவேக்குக்கு மாரடைப்பு! மருத்துவமனையில் அனுமதி!

Lekha Shree

‘கர்ணன்’ தெலுங்கு ரீமேக்கில் நடிக்கும் நடிகர் யார் தெரியுமா?

Lekha Shree

2 தேசிய விருதுகளை பெரும் ஒத்த செருப்பு..

VIGNESH PERUMAL

துவங்கியது சூர்யாவின் வாடிவாசல்! ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் வாடிவாசல் அப்டேட்!

HariHara Suthan

பாஜகவில் இணைந்து அஜித் பட தயாரிப்பாளர்

Tamil Mint

மறைந்த நடிகர் விவேக் பேரில் தபால் தலை வெளியிடும் மத்திய அரசு?

Lekha Shree

தனுஷ் குரலில் வெளியானது ‘திரெளபதியின் முத்தம்’ பாடல்… அரை மணி நேரத்தில் இத்தனை லட்சம் வியூஸ்களா?

malar