மாஸ் காட்டும் மாநாடு : அடுத்து வெந்து தணிந்தது காடு: குஷியில் ரசிகர்கள்


‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் அடுத்தவாரம் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய 3 படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது பல ஆண்டுகளுக்கு பின்னர் மூன்றாவதாக ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்தனர்.

Also Read  கிறங்கடிக்கும் அழகு…! ரம்யா பாண்டியனின் புதிய போட்டோ ஷூட்…!

இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் கடந்த மாதம் நிறைவடைந்தது. இந்த படம் எழுத்தாளர் ஜெயமோகன் திரைக்கதையில் உருவாகி உள்ளது.

மேலும் இதில் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மானும் பாடல் ஆசியராக தாமரையும் இணைந்துள்ளார்கள். இப்படத்தில் சிம்பு தனது உடல் எடை மெலிந்து நடித்துள்ளார்.

Also Read  "என்னயா Tenet படம் மாதிரி போட்டு குழப்புற!" - வெளியானது சிம்புவின் 'மாநாடு' டிரெய்லர்…!

இந்த நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் டீசர் அடுத்தவாரம் வெளியாகவுள்ளது என்றும் படத்தை வரும் மார்ச் மாதம் திரையிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தியேட்டர்கள் இந்த தினங்கள் இயங்க தடை வழங்கவேண்டும் என வழக்கு.!

suma lekha

மாஸ்டர் திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி பாடல் வீடியோ வெளியானது!

Tamil Mint

யூடியூபர் மாரிதாஸுக்கு டிசம்பர் 23-ம் தேதி வரை நீதிமன்ற காவல்…!

Lekha Shree

முல்லை ஆகிய நான்… முதல் முறையாக வி.ஜே.சித்ரா குறித்து மனம் திறந்த காவியா!

HariHara Suthan

‘எனக்கு எவ்வளவு வயதாகிறது?’ – நடிகை ராதிகா ஆப்தேவின் விசித்திர போட்டோ ஷூட் பதிவு

Jaya Thilagan

’தளபதி 66’ அப்டேட்… அட இது டபுள் ட்ரீட் ஆச்சே..!

suma lekha

மக்கள் இயக்க நிர்வாகிகள் தேர்தலில் களம் காண விஜய் ஒப்புதல்?

Lekha Shree

‘ஓ மணப்பெண்ணே’ படத்தின் 2வது பாடல்… வெளியான சூப்பர் அப்டேட்..!

Lekha Shree

‘இடிமுழக்கம்’ – சீனுராமசாமி-ஜி.வி.பிரகாஷ் இணையும் படத்தின் டைட்டில்..!

Lekha Shree

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

“5 வருஷமா வெயிட் பண்றேன்… சீக்கிரம் சொல்லி தொல” – கணவர் குறித்து பதிவிட்ட அனிதா சம்பத்!

Lekha Shree

பிக்பாஸ் போட்டியாளர் அபிஷேக் ராஜாவின் முன்னாள் மனைவி திடீர் அறிக்கை..!

Lekha Shree