சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்துடன் தொடர்புடையதா விஜய்யின் ‘பீஸ்ட்’?


விஜய்யின் பீஸ்ட திரைப்படம் நின்றுபோன சிம்புவின் வேட்டைமன்னன் படத்தின் திருத்தப்பட்ட கதையாக இருக்குமோ என்ற விவாதம் சமூக வலைதளங்களில் நடந்து வருகின்ற.

நெல்சன் இயக்குனராக அறிமுகமாகியிருக்க வேண்டிய படம் வேட்டைமன்னன். சிம்பு இப்படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தமாகியிருந்தார்.

Also Read  அவமானங்களை வெகுமானங்களாக மாற்றிய விஜய்! - பாக்ஸ் ஆபீஸ் கிங்கின் வெற்றி பயணம்!

இப்படத்தின் படப்பிடிப்பு பாதி முடிவடைந்த நிலையில், இந்த அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

ஆனால், பின்னர் இப்படம் வெளிவராமல் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், விஜய்யின் 47-வது பிறந்த நாளை முன்னிட்டு நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

Also Read  எம்பி சீட் கொடுக்கும் கட்சியில் இணைவேன் – நடிகர் சந்தானம்

வேட்டை மன்னன் படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரில் சிம்பு ஒரு துப்பாக்கியால் சுடுவது போல் இருக்கும். இப்போது பீஸ்ட் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய்யும் ஒரு துப்பாக்கியுடன் காணப்படுகிறார்.

அதனால் வேட்டை மன்னன் மற்றும் பீஸ்ட் ஆகிய 2 படங்களும் ஒரே மாதிரியான கதை ஓட்டங்களை கொண்ட படங்களாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

Also Read  பாக்ஸ் ஆபீசில் மோதவுள்ள 5 நட்சத்திர திரைப்படங்கள்..! களைகட்டும் 2021..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…!

Lekha Shree

வைரமுத்துவிற்கு ஓஎன்வி விருது – மறுபரிசீலனை செய்ய முடிவு!

Lekha Shree

ஹ்ரித்திக் ரோஷன் தனது 25 வது படத்திற்காக விஜய் சேதுபதியை பின்பற்றி படத்தை தேர்வு செய்துள்ளார்….

VIGNESH PERUMAL

‘மாநாடு’ படத்தின் முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree

கார்த்தி ஃபேன்ஸ் ரெடியா?… வெள்ளிக்கிழமை காத்திருக்கும் விருந்து…!

HariHara Suthan

விஜய் டிவியில் ஒளிபரப்பான புது சீரியலின் ப்ரோமோவால் சர்ச்சை! காரணம் இதுதான்..!

Lekha Shree

முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் மனைவி நடிகை சாந்தினி மீது பரபரப்பு புகார்…!

Lekha Shree

மோடியோ மோடி… பின்றார்யா விஜயன்… ட்விட்டரை தெறிக்கவிட்ட சித்தார்த்!

Lekha Shree

‘தளபதி 65’ படம் மூலம் தமிழில் கால்பதிக்கும் பிரபல மலையாள நடிகர்…!

Lekha Shree

விஷ்ணு விஷால்-ஜுவாலா கட்டா திருமணம் – வைரலாகும் மெஹந்தி புகைப்படங்கள்..!

Lekha Shree

நீட் தேர்வுக்கு எதிராக குரலெழுப்பும் நடிகர் சூர்யா…!

Lekha Shree

93வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு! விருதுகள் பட்டியல் இதோ..!

Lekha Shree