‘தப்பு பண்ணிட்டேன்’ – யுவன்-சிம்பு காம்போவில் உருவாகியிருக்கும் பாடலின் டீசர் வெளியீடு!


யுவன் ஷங்கர் ராஜாவின் U1 ரெக்கார்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய ஆல்பம் பாடல் தான் ‘தப்பு பண்ணிட்டேன்’.

இந்த பாடலுக்கு அறிமுக இசையமைப்பாளர் ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ளார். நடிகர் சிலம்பரசன் இப்பாடலை பாடியுள்ளார்.

Also Read  'நெஞ்சம் மறப்பதில்லை' பட பாடலுக்கு நடனமாடும் சுட்டி குழந்தை..! வைரல் வீடியோ இதோ..!

மேலும், விக்னேஷ் ராமகிருஷ்ணா என்பவர் இப்பாடலை எழுதியுள்ளார். நடன இயக்குனராக சாண்டி மாஸ்டர் பணியாற்றியுள்ளார்.

இந்த ஆல்பம் பாடலில் நடிகர் காளிதாஸ் ஜெயராம் மற்றும் நடிகை மேகா ஆகாஷ் இணைந்து நடித்துள்ளனர்.

யுவன் மற்றும் சிம்பு காம்போ வந்தாலே ஹிட் என்று சொல்லும் அளவிற்கு அவர்கள் பல பாடல்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளனர்.

அந்த வகையில் இந்த ‘தப்பு பண்ணிட்டேன்’ பாடலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  கிருத்திகா உதயநிதி படத்தில் இணையும் 4 பிரபலங்கள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

Lekha Shree

”23 ஆண்டுகள் இயக்குநராக மற்றும் இன்று முதல்…”: செல்வராகவன் கொடுத்த சூப்பர் அப்டேட்!

Bhuvaneshwari Velmurugan

அரசு பள்ளி மாணவிக்கு மருத்துவ சீட்டு: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நன்றி

Tamil Mint

மஞ்சள் உடையில் அசத்தும் ‘பிக் பாஸ்’ கேப்ரியலா…. கலக்கல் புகைப்படங்கள் இதோ..!

Lekha Shree

முல்லை ஆகிய நான்… முதல் முறையாக வி.ஜே.சித்ரா குறித்து மனம் திறந்த காவியா!

HariHara Suthan

‘தி பேமிலி மேன் 2’ – நடிகை சமந்தாவை புகழ்ந்த பிரபல முன்னணி நடிகை…!

Lekha Shree

ஓடிடியில் வெளியாகும் கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’?

Lekha Shree

என்னம்மா ரைசா எல்லாம் வெறும் மேக்கப்பா? மருத்துவர் சொன்ன பகீர் தகவல்!

Devaraj

மீண்டும் இணையும் வெற்றிமாறன்-ஆண்ட்ரியா கூட்டணி..! வெளியான மாஸ் அப்டேட்..!

Lekha Shree

ஆர்.பி.சவுத்ரி, விஷாலுக்கு போலீஸ் சம்மன்…!

Lekha Shree

கவினுடன் ‘இன்னா மயிலு’ பாடலுக்கு ஆட்டம் போட்ட ‘பாவக்கதைகள்’ பிரபலம்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

“பட்டுக்கோட்டை பண்ணை வீட்டில் நடந்ததை வெளியில் சொன்னால் உனக்கு தான் அசிங்கம்”… நடிகர் விமல் மீது பரபரப்பு குற்றச்சாட்டு…!

malar