a

100 மில்லியன் வியூஸ்களை கடந்த சிம்புவின் முதல் பாடல்…!


இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் நடிகர் சிலம்பரசன் நடித்து வெளியான படம் ஈஸ்வரன். இப்படத்தில் இடம்பெற்ற மாங்கல்யம் பாடல் சூப்பர் ஹிட் ஆனது. அப்பாடலை நடிகர் சிம்புவும் பாடகி ரோஷிணியும் இணைந்து பாடினர்.

இப்படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கலுக்கு ரிலீஸ் ஆனது. இப்படத்தில் நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த் போன்றவர்கள் சப்போர்டிங் ரோலில் நடித்திருந்தனர்.

Also Read  நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதியின் 'துக்ளக் தர்பார்'…!

இப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார். இந்த மாங்கல்யம் பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுதியிருந்தார்.

இந்நிலையில், முதன்முதலாக சிம்புவின் பாடல் யூடியூபில் 100 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது. அதனால் இதை அவரது ரசிகர்கள் இதை கொண்டாடிவருகின்றனர்.

Also Read  ‘டாக்டர்’ பட புது ரிலீஸ் தேதி இதுதான்... அத்துடன் ரசிகர்களுக்கு சிவகார்த்திகேயன் வைத்த கோரிக்கை...!

இப்பாடல் வெளியானதும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் பலரும் இதை ட்ரெண்ட் செய்தனர். மேலும், பல காதலர்களின் ரிங்க்டோனாகவும் இப்பாடல் மாறியது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘பாரிஸ் பங்களா சாவி கிடைச்சிடுச்சா?’… ரெய்டு நடத்திய அதிகாரிகள் செம்ம தில்லாக கேலி செய்த டாப்ஸி…!

malar

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் இணைத்து நடிக்கவுள்ள படத்தின் போஸ்டர் வெளியீடு

Tamil Mint

இந்த ஹீரோவுக்கு ஜோடியா வாணி போஜன்? – வெளியான கலக்கல் அறிவிப்பு!

Shanmugapriya

எப்படி இருந்த சாக்‌ஷி இப்படி ஆகிட்டார்!

Tamil Mint

கொரோனா நிவாரணம் : நடிகர் அஜித்குமார் ரூ.25 லட்சம் நிதி

sathya suganthi

நடிகர் விவேக்கின் கடைசி ட்விட்டர் பதிவு என்ன தெரியுமா?

Lekha Shree

‘விக்ரம்’ பட சண்டைக்காட்சிகளை இயக்கும் இரட்டையர்கள்… வெளியான செம்ம அப்டேட்!

Lekha Shree

கொரோனா நோயாளிகளுக்காக “மாஸ்டர்” மாளவிகா பதிவிட்ட வீடியோ…!

sathya suganthi

மு.க.ஸ்டாலினுக்கு சிவக்குமார், சூர்யா வைத்த சூப்பர் கோரிக்கை…!

sathya suganthi

மகள் ஆராதனாவால் சிவகார்த்திகேயனுக்கு கிடைத்த பெருமை…!

Tamil Mint

“எத்தனை நாளைக்கு பொண்ணுங்க போடுற ட்ரெஸ்ஸையே குறை சொல்வீங்க?” – பட்டைய கிளப்பும் மாஸ்டர் பட டெலிடட் சீன்ஸ்!

Tamil Mint

நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… பிரபல சீரியல் நடிகர் கைது!

Lekha Shree