வேல்ஸ் பல்கலைகழகத்தில் ‘டாக்டர்’ பட்டம் பெற்றார் நடிகர் சிம்பு..!


வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிம்புக்கு ’கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கப்பட்டது.

வேல்ஸ் பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆண்டுதோறும் கலைத்துறையில் சாதனைப் படைத்தவர்களுக்கு ’கவுரவ டாக்டர்’ பட்டத்தினை வழங்கி வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு நடிகர் சிம்புவிற்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வேல்ஸ் பல்கலைகழகத்தில் இன்று (ஜன.11) பட்டமாளிப்பு விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் கலந்து கொண்ட நடிகர் சிம்புவிற்கு ’கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கப்படவுள்ளது. இதன் போட்டோகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read  வலிமை அப்டேட் எப்போது? - சவுத்தாம்ப்டனில் அஜித் ரசிகர்கள் சேட்டை..!

இது குறித்து, வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனரும், வேந்தருமான ஐசரி கே.கணேஷ் கூறியதாவது: “ஆறு மாதக் குழந்தையாக இருக்கும்போதே திரைத்துறையில் நடிக்க வந்தவர் சிலம்பரசன். விரைவில் அவருக்கு 39 வயது ஆகப்போகிறது. ஒருவரின் வயதும், அவரின் தொழிலும் ஒரே ஆண்டாக அமைவது அபூர்வம். அப்படியொரு ஆசிர்வதிக்கப்பட்ட கலைஞன்தான் சிலம்பரசன்.

நடிப்பு, இயக்கம், இசை, பாடகர் என சினிமாவில் பல்வேறு துறைகளிலும் இப்போதுவரை சாதனை படைத்து வரும் அவரின் சாதனையைக் கவுரவிப்பதன் பொருட்டே இந்த கவுரவ டாக்டர் என்கிற அங்கீகாரம். அதை எங்கள் வேல்ஸ் பல்கலைக்கழகம் வழங்குவதில் எங்களுக்குக் கூடுதல் மகிழ்ச்சி” என கூறியுள்ளார்.

Also Read  இளையராஜா உடல்நிலை குறித்து பரவிய தகவல்கள்..!. விளக்கமளித்த மேலாளர்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாமுக்கு கொரோனா தொற்று உறுதி…!

Lekha Shree

பிரபல நடிகைக்கு கோலாகலமாக நடந்த 2வது திருமணம்… தொழிலதிபரைக் கரம்பிடித்தார்…!

Tamil Mint

என்னது டைட்டில் வின்னர் ராஜூவிற்கு ரூ.50 லட்சம் தரலையா?

suma lekha

பிரிவிற்கு பின் ‘மாற்றம்’ குறித்து பதிவிட்ட சமந்தா..!

Lekha Shree

சர்வைவர் – Wild Card Entry-ல் நுழையும் பிரபலங்கள் யார் தெரியுமா?

Lekha Shree

விரைவில் வெளியாகும் ‘வலிமை’ டீசர்? – ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் #ValimaiTeaser

Lekha Shree

‘அஞ்சான்’ பட நடிகர் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

Solo Youtube Creators Vs Corporates! அர்ச்சனா முதல் மதன் கெளரி வரை என்ன நடந்தது?

Lekha Shree

பெண் ஆட்டோ டிரைவருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சமந்தா!

Shanmugapriya

சட்டையில் ரத்த கறையுடன் மாஸாக தோன்றும் ‘தளபதி’..! இணையத்தில் கசிந்த பீஸ்ட் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்..!

Lekha Shree

இனியும் உன்னோடு வாழ முடியாது… காதல் கணவரிடம் விவாகரத்து கோரிய பிரபல நடிகை…!

Bhuvaneshwari Velmurugan

‘தளபதி 65’ படத்தில் யோகி பாபுவின் கதாபாத்திரம் இது தானா? இணையத்தில் பரவும் தகவல்!

Lekha Shree