‘மன்மதன்’ இஸ் பேக் – வைரலாகும் சிம்புவின் கூல் புகைப்படங்கள்!


இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் மாநாடு. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இப்படத்தில் இடம்பெறவுள்ள மெஹ்ரசைலா என்ற பாடல் அண்மையில் வெளியாகி யூடியூப் தளத்தில் 2.9 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

Also Read  முதல் முறையாக ராஜமவுலியுடன் கைகோர்க்கும் 'மாஸ்' ஹீரோ?

இந்த படத்திற்கான காட்சிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

அதேபோல் இயக்குனர் கிருஷ்ணாவின் பத்து தல, கௌதம் வாசுதேவ் மேனனின் நதிகளில் நீராடும் சூரியன் உள்ளிட்ட படங்களிலும் சிம்பு நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

Also Read  தரக்குறைவான கம்மெண்ட் - தக்க பதிலடி கொடுத்த பிரபல நடிகை!

இந்நிலையில் சிம்பு சமைக்கும் வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி இரண்டு நாட்களாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த காணொளியில் சிம்பு வல்லவன், மன்மதன் படங்களில் இருப்பது போலவே தோற்றமளிக்கிறார்.

இதனால் அவரது ரசிகர்கள் பலரும் அவரின் பழைய புகைப்படங்கள் மற்றும் தற்போதைய புகைப்படங்களை வைத்து உருவாகியுள்ள மீம்ஸ்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

அந்த புகைப்படங்களில் 15 வருடங்களுக்கு முன் மன்மதன் படத்தில் இருப்பது போலவே சிம்பு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  'சீயான்60' படத்தில் இணைந்த 'தேசிய விருது' பெற்ற நடிகர்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

100 மில்லியன் வியூஸ்களை கடந்த சிம்புவின் முதல் பாடல்…!

Lekha Shree

இயற்கை, பேராண்மை பட இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் காலமானார்

Devaraj

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இணைந்த ஜீ டிவி நடிகர்…!

Lekha Shree

பாலிவுட்டில் கால்பதிக்கும் அட்லீ? – எந்த டாப் ஹீரோ படம் தெரியுமா?

HariHara Suthan

சிம்பிளாக நடைபெற்ற ராணா-மிஹிகா திருமணம், ஹனிமூன் எங்கு தெரியுமா?

Tamil Mint

“நடிகர் விவேக் உடல்நலக் குறைவிற்கு தடுப்பூசி காரணமல்ல” – மருத்துவர்

Lekha Shree

நடிகர் அனுபம் கேர் மனைவி கிரோன் கேருக்கு இரத்த புற்றுநோய் உறுதி…

VIGNESH PERUMAL

முன்னணி நடிகருக்கு அக்காவாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்…?

Devaraj

விஜய் டிவியின் பிரபல சீரியலில் இணைந்த பிக்பாஸ் அர்ச்சனா! வைரலாகும் புதிய ப்ரோமோ..

HariHara Suthan

சாய் பல்லவியின் நடனத்திற்கு குவியும் லைக்குகள்…! வைரலாகும் ‘சரங்க தரியா’ பாடல்!

Lekha Shree

‘BEAST’ டைட்டிலில் ஒளிந்திருக்கும் விஜய்யின் வயது? – எப்படி தெரியுமா?

Lekha Shree

இவங்களுக்கு வயதே ஆகாதா…நடிகை நதியா பெற்றோருடன் உள்ள புகைப்படம் வைரல்..!

HariHara Suthan