‘சிறுத்தை’ சிவா-சூர்யா இணையும் படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரியில் தொடக்கம்?


நடிகர் சூர்யா வாடிவாசல் படத்திற்கு முன் சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் இறுதிகட்ட படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் விரைவில் நிறைவுபெறவுள்ளது.

Also Read  அட்லீ-ஷாருக்கான் படத்தில் இணைந்த 'பாகுபலி' நடிகர்? வெளியான 'மாஸ்' அப்டேட்..!

சிறுத்தை சிவா விஸ்வாசம் படத்திற்கு பின் சூர்யாவை வைத்த படம் இயக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அப்போது அண்ணாத்த படம் இயக்கும் வாய்ப்பு வந்ததால் அப்படத்தின் பணிகளில் தீவிரம் காட்டி வந்தார்.

தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான முன்தயாரிப்பு பணியில் சிவா மும்முரமாக இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

Also Read  "நான் குடிக்கவில்லை" - சுயநினைவுடன் யாஷிகா ஆனந்த் அளித்த பரபரப்பு வாக்குமூலம்..!

சூர்யாவும் வாடிவாசல் படத்திற்கு முன் சிறுத்தை சிவாவின் படத்தில் நடிக்க உள்ளார் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read  சாலையோர மக்களுக்கு உதவும் ராஷி கண்ணா…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

’ஏமாற்றுபவர்கள் ஒருபோதும் முன்னேற மாட்டார்கள்’ – வைரலாகும் சித்தார்த்தின் ட்வீட்..!

suma lekha

“300 வருஷம் ஆனாலும் இங்க எதுவுமே மாறப்போறதில்ல!” – வெளியானது ‘துக்ளக் தர்பார்’ டிரெய்லர்…!

Lekha Shree

தடுப்பூசி… கொரோனா… மாரடைப்பு..! கே.வி.ஆனந்த் மரணத்துக்கு என்ன காரணம்!

Devaraj

‘தப்பு பண்ணிட்டேன்’ – யுவன்-சிம்பு காம்போவில் உருவாகியிருக்கும் பாடலின் டீசர் வெளியீடு!

Lekha Shree

ஒளிப்பதிவு திருத்தச்சட்ட வரைவு மசோதா – உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கண்டனம்!

Lekha Shree

மறைந்த நடிகர் விவேக்கின் கனவை தொடரும் நடிகை…!

Lekha Shree

அஜித்தின் ‘வலிமை’ First Single இன்று வெளியீடு?

Lekha Shree

விக்னேஷ் சிவன்-நயன்தாரா திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்?

Lekha Shree

“கவிஞனே நீ சமுத்திரம்!” – வைரமுத்துவுக்கு ஆதரவு கரம் நீட்டிய பாரதிராஜா!

Lekha Shree

மாஸ்டர் பட தயாரிப்பாளரின் அடுத்த படத்தில் அறிமுகமாகும் பிரபல நடிகரின் தம்பி!

HariHara Suthan

“விவேக் சாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மரக்கன்றுகள் நட இருக்கிறேன்” – சிம்பு

Shanmugapriya

தமிழக அரசின் கொரோனா நடவடிக்கைக்கு உதவும் நடிகர்கள்…! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree