a

கொரோனா தொற்றால் சீதாராம் யெச்சூரி மகன் மரணம்…!


கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த சீதாராம் யெச்சூரியின் மூத்த மகன் ஆசிஷ் யெச்சூரி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து ஆசிஷ் யெச்சூரி தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

Also Read  பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

இந்த நிலையில், அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சீதாராம் யெச்சூரி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த எனது மூத்த மகன் காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

Also Read  இத்தகைய சூழ்நிலையில், நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமையாகும் - ராகுல் காந்தி

அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கொரோனா தொற்று காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான டாக்டர் ஏ.கே.வாலியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Also Read  திமுக ஆட்சிக்கு வர சிலர் மறைமுகமாக உதவுகின்றனர் – எடப்பாடி பழனிசாமி

டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“எனக்கே விபூதி அடிக்க பாக்குறல” மொமெண்ட்… இணையத்தில் வைரலாகும் எச்.ராஜாவின் புகைப்படம்!

Lekha Shree

சிம்பிளாக நடைபெற்ற ராணா-மிஹிகா திருமணம், ஹனிமூன் எங்கு தெரியுமா?

Tamil Mint

பழைய குளிர்சாதனப் பெட்டியை நூலகமாக மாற்றிய தம்பதி! – குவியும் பாராட்டு!

Shanmugapriya

தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஷுக்கு கொரோனா தொற்று…!

Lekha Shree

போராட்டம் முடியும்வரை டெல்லியிலே இருப்போம்: தமிழ்நாட்டு விவசாய சங்கத்தினர்

Tamil Mint

இரு மடங்கு வேகத்தில் உருகும் இமயமலை பனிப்பாறைகள் – எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்!

Tamil Mint

காதலனுடன் மனைவிக்கு திருமணம் செய்து வைத்த கணவன்…!

Devaraj

பவன் கல்யாணின் வக்கீல் சாப் ட்ரைலர் – தியேட்டர் கண்ணாடி உடைப்பு…வைரல் வீடியோ இதோ..!

HariHara Suthan

கொரோனா பரவல் எதிரொலி – இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு..!

Lekha Shree

பிரதமர் மற்றும் ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்

Tamil Mint

மருத்துவ படிப்புகளில் OBC இடஒதுக்கீட்டிற்கு உச்சநீதிமன்றம்தான் அனுமதி அளிக்க வேண்டும்: இந்திய மருத்துவ கவுன்சில்

Tamil Mint

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் 43 மொபைல் செயலிகள் தடை

Tamil Mint