a

‘இன்போசிஸ்’ நிறுவனத்துக்கு நிர்மலா சீதாராமன் போட்ட ஆர்டர்…!


வருமான வரியை ‘ஆன்லைன்’ வாயிலாக தாக்கல் செய்வதற்கான இணைய தளம் அறிமுகம் செய்யப்பட்டது.

வரி தாக்கல் செய்யும் முறையை எளிதாக்கும் நோக்கத்தில், அறிமுகம் செய்யப்பட்ட இந்த இணைய தளத்தை, இன்போசிஸ் தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கி உள்ளது.

Also Read  கொரோனா நோயாளிகளுக்கு சேவையாற்ற மன்றாடும் டாக்டர் கபீல் கான்…!

இந்நிலையில், இந்த இணைய தளத்தில், சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு உள்ளன.

இதையடுத்து டுவிட்டரில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை ‘டேக்’ செய்து, பலரும் புகார் அளித்தனர்.

இதையடுத்து, வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் சேவையின் தரம் குறைந்துவிடாமல் இருப்பதை, இன்போசிஸ் நிறுவனம் உறுதிப் படுத்தும் என நம்புகிறேன் என்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பிறந்து 14 நாட்களே ஆன கொரோனாவுக்கு பலியான பச்சிளம் குழந்தை…!

Devaraj

விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட உள்ளூர் இளைஞர்களுக்கு, சல்யூட் அடித்து மரியாதை செய்த போலீசார்

Tamil Mint

புதிய கல்லூரிகள், புதிய பாடப்பிரிவுகளுக்கு அனுமதி கிடையாது

Tamil Mint

திருப்பதி தேவஸ்தான ஊழியர் வீட்டில் கட்டுக்‍கட்டாக பணம் பறிமுதல்

sathya suganthi

“பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைக்க அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ரிசர்வ் வங்கி கவர்னர்

Lekha Shree

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் நண்பருக்கு உதவ ஆயிரத்து 400 கிலோ மீட்டர் வாகனம் ஓட்டிய நபர்!

Shanmugapriya

சச்சின் பைலட் அதிரடி நீக்கம்: கடும் கோபத்தில் ராகுல்

Tamil Mint

சீறிப் பாய்ந்த பைக்…! செக்போஸ்ட்டில் மோதி பலியான இளைஞன்…! பதைபதைக்க வைக்கும் வீடியோ…!

sathya suganthi

மத்திய அரசு ஊழியர்கள் பணி ஓய்வு வயது: புது உத்தரவு

Tamil Mint

இந்தியாவின் அசிங்கமான மொழி கன்னடம்! – கூகுளில் தென்பட்டதால் கர்நாடகாவை சேர்ந்தவர்கள் ஆத்திரம்!

Shanmugapriya

இணைய வழி வங்கிச் சேவை நாளை தடை

Tamil Mint

பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான உ.பி. எம்எல்ஏவுக்கு பாஜக தந்த வாய்ப்பு…! அதிர்ச்சியில் மக்கள்…!

Devaraj