மீண்டும் இணையும் ‘டாக்டர்’ வெற்றி கூட்டணி? ரசிகர்கள் குதூகலம்..!


நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டாக்டர்.

இப்படத்தில் வினய் வில்லனாகவும் பிரியங்கா அருள்மோகன் கதாநாயகியாக நடித்திருந்தனர். மேலும், இப்படத்தில் இளவரசு, தீபா, அர்ச்சனா, கிங்ஸ்லி, யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

இத்திரைப்படம் வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. ரசிகர்களிடம் நல்ல அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read  மீண்டும் இணையும் 'சூரரைப் போற்று' வெற்றி கூட்டணி?

இதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் படத்தை இயக்கி வருகிறார் நெல்சன். இதனால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.

இந்நிலையில், மீண்டும் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் ‘பிக்பாஸ்’ நடிகை? கொண்டாடும் ரசிகர்கள்..!

Lekha Shree

ருத்ரதாண்டவம் Sneak Peek சர்ச்சை! மோகன் சி லாசரஸை கலாய்த்த மோகன் ஜி!

Lekha Shree

மகனுக்காக ரூ.3 கோடி கார் பரிசளித்தேனா? – சோனு சூட் விளக்கம்!

Shanmugapriya

ரஜினி கன்னடர், விஜய் கிறிஸ்தவர்: சீறிப்பாயும் மீரா மிதுன்

Tamil Mint

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’?

Lekha Shree

தற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…!

Lekha Shree

மீண்டும் தொடங்கியது படப்பிடிப்பு… ஆக்‌ஷன் காட்சிகளில் பட்டையைக் கிளப்பும் சரவணா ஸ்டோர்ஸ் அருள் அண்ணாச்சி…!

Lekha Shree

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா கண்ணம்மா? ரசிகர்கள் ஷாக்..!

Lekha Shree

“ஓடிடியில் வெளியாகும் படங்களை தியேட்டர்களில் திரையிடுவதில்லை” – திரையரங்கு உரிமையாளர்கள்

Lekha Shree

“எனக்கென்ன அழகில்லையா… திறமையில்லையா?” இயக்குநர்களிடம் கேள்வி கேட்ட மீரா மிதுன்? வீடியோ இதோ!

Lekha Shree

லோகேஷ் கனகராஜ் என்னை கொன்று விடுவார் – பீதியில் மாளவிகா மோகனன்

Tamil Mint

விரைவில் வெளியாகும் ‘வலிமை’ பர்ஸ்ட் லுக் போஸ்டர்?

Lekha Shree