a

எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்த சிவகார்த்திகேயன்! – அவர் கொடுத்த செக்-கில் இதை கவனித்தீர்களா?


நடிகர் சிவகார்த்திகேயன் கொரோனா ஊரடங்கால் நலிந்த நடிகர்களுக்கு உதவும் வகையில் ரூ.1 லட்சம் செக் மூலம் வழங்கினார். அவர் அளித்த செக் மூலம் தனது தந்தையின் மரணம் குறித்து சர்ச்சை ஏற்படுத்திய எச்.ராஜாவுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, எச்.ராஜா அளித்த பேட்டி ஒன்றில் ஜெயிலர் ஜெயபிரகாஷ் என்பவரை கொன்றது தற்போது பாபநாசம் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் தான் என்றும் அந்த ஜெயபிரகாஷின் மகன் தான் நடிகர் சிவகார்த்திகேயன் என்றும் கூறி சர்ச்சையை கிளப்பினார்.

Also Read  "மனம்திறந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்" - ஆ.ராசா.

இதற்காக அவர்மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிகர்களுக்கு அனுப்பிய செக் அவரது தந்தை பெயரில் ஆரம்பிக்கப்பட்ட டிரஸ்ட் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் தந்தையின் நிஜ பெயர் தாஸ் என்பதும் அவர் இயற்கையாக மரணித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் அனுப்பிய செக் அவரது நிஜ பெயரில் இருப்பதாகவும் எச்.ராஜாவுக்கு நேரடியாக பதிலடி கொடுக்காவிட்டாலும் மறைமுகமாக கொடுத்துவிட்டார் சிவகார்த்திகேயன் என கிசுகிசுக்கப்படுகிறது.

Also Read  சூர்யா தம்பி கார்த்திகாக குரல் கொடுத்த சிம்பு… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ரஜினி இன்னும் கட்சியே தொடங்கவில்லை. அவரை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்? – உதயநிதி ஸ்டாலின்

Tamil Mint

“தர்ம யுத்த” நாளில் தமிழகம் திரும்பும் சசிகலா… அதிரிபுதிரியாகும் அதிமுக…!

Tamil Mint

‘ராஜமாதா’ ரம்யா கிருஷ்ணனின் மகனை பார்த்திருக்கீங்களா?… ஸ்பெஷல் நாளில் அவரே வெளியிட்ட பேமிலி போட்டோஸ்…!

Tamil Mint

மழையால் ஏற்பட்ட பாதிப்பு !!! மத்திய குழுவினர் ஆய்வு…

Tamil Mint

தீப விழாவை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தங்க கொடி கொடி மரத்தில் ஏற்றப்பட்டது

Tamil Mint

ஜெ.வுக்கு பின் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி தந்த ஸ்பெஷல் உபசரிப்பு…!

sathya suganthi

‘தெறி’ படப்பிடிப்பில் விஐய் மகன் சஞ்சய் – கலக்கல் போட்டோ இதோ…!

Lekha Shree

“குக் வித் கோமாளி” பிரபலத்தின் Rare திருமணப் புகைப்படம் – இணையத்தில் வைரல்

sathya suganthi

பாத்ரூமில் போட்டோஷூட் எடுத்த பிகில் பட நடிகை! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

தமிழகத்தில் 6000-ஐ கடந்த தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை!

Lekha Shree

கொரோனா விதிமுறை மீறல் – நடிகர்கள் டைகர் ஷ்ராஃப், திஷா படானி கைது!

Lekha Shree

அரியர் மாணவர்களுக்கு ஆல் பாஸ் உறுதி: அமைச்சர் திட்டவட்டம்

Tamil Mint