சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் Exclusive Stills..! இணையத்தில் வைரல்..!


அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படத்தின் Exclusive Stills வெளியாகியுள்ளது.

‘டான்’ படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா அருள்மோகன் மீண்டும் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.

Also Read  முதல் முறையாக ராஜமவுலியுடன் கைகோர்க்கும் 'மாஸ்' ஹீரோ?

மேலும், டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, சூரி, எஸ்.ஜே. சூர்யா, ஆர்.ஜே.விஜய் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

சமீபத்தில் டான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது ‘டான்’ படத்தின் Exclusive Stills வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

Also Read  டியூஷன் டீச்சரால் பாதிக்கப்பட்டேன்!!! பிரபல நடிகை புகார்….

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வீடு திரும்பினார் நடிகர் ரஜினிகாந்த்.!

suma lekha

கலக்கப்போவது யாரு பிரபலம் குரலில் யோகிபாபுவின் மண்டேலா பட பாடல் வெளியீடு…!

HariHara Suthan

“பொன்மணி மாளிகையை மருத்துவமனையாக மாற்றிட தயார்” – கவிஞர் வைரமுத்து

Lekha Shree

சூர்யா படத்தில் கார்த்தி : வெளியான கலக்கல் அறிவிப்பு

suma lekha

யூடியூப்-ஐ தெறிக்கவிடும் ‘ரவுடி பேபி’! – 5 மில்லியன் லைக்ஸ் பெற்று புதிய சாதனை!

Lekha Shree

நடிகர் ஆர்யாவை விடாமல் துரத்தும் பண மோசடி வழக்கு..!

suma lekha

மாஸ்டர் திரைப்படத்தின் உலகளவிலான வசூல் இவ்வளவு கோடியா? பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என்றும் தளபதி விஜய் தான் போல!

Tamil Mint

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த பவர் ஸ்டார்..!

suma lekha

கொரோனாவால் பாதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த் மாரடைப்பால் உயிரிழப்பு…! ரஜினிகாந்த் இரங்கல்

Devaraj

காளைகளுடன் பழகும் நடிகர் சூர்யா! வாடிவாசல் அப்டேட் இதோ..!

HariHara Suthan

நடிகை நல்லெண்ணெய் சித்ரா திடீர் மரணம்…!

suma lekha