ஜனவரி இறுதியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம்?


அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ திரைப்படம் ஜனவரியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘டாக்டர்’ திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது.

Also Read  'தடம்' படத்தின் ஹிந்தி ரீமேக் - ஹீரோ யார் தெரியுமா?

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘டான்’ படம் வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார்.

டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா அருள்மோகன் மீண்டும் இப்படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.

Also Read  'ஜெய் பீம்' விவகாரம்: சூர்யாவுக்கு பெருகும் ஆதரவு…! ட்விட்டரில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்..!

மேலும், டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி, சூரி, எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

தற்போது இப்படத்தின் வெளியீட்டுப் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. டிசம்பரில் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’, ஜனவரி 7ஆம் தேதி ராஜமௌலியின் ‘ஆர்ஆர்ஆர்’, பொங்கலையொட்டி ‘வலிமை’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளதால் ஜனவரி இறுதியில் ‘டான்’ படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Also Read  ஷாருக்கான் மனைவி கௌரி கானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மகள் சுஹானா கான்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அஜித் Vs சூர்யா? ‘வலிமை’யுடன் மோதும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’?

Lekha Shree

திருடர்களால் தாக்கப்பட்ட பிரபல நடிகை…! மருத்துவமனையில் அனுமதி..!

Lekha Shree

கொரோனாவில் இருந்து மீண்டு வந்து வாக்களித்த பிரபல இயக்குனர்…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

ரோல்ஸ் ராயஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்திய நடிகர் விஜய்..!

suma lekha

‘அப்புவிற்கு ஏற்பட்டது மாரடைப்பு கிடையாது’.. புனித்தின் கடைசி நிமிடங்கள்… குடும்ப டாக்டர் சொல்வது என்ன?

suma lekha

‘கர்ணன்’ பட டீசர் வெளியாகும் நேரம் அறிவிப்பு…! ரசிகர்கள் கொண்டாட்டம்!

Lekha Shree

தி பேம்லி மேன் 2 : பாரபட்சமான ஈழப்போரின் வலிமிகுந்த நினைவூட்டல் – சமந்தா

sathya suganthi

“எனக்கும் விஜய்க்கும் பிரச்சனைகள் இருப்பது உண்மை” – எஸ்.ஏ.சந்திரசேகர்

Lekha Shree

மன்மதன் பட நடிகை மந்திரா பேடியின் கணவர் மரணம்…!

sathya suganthi

அசுரன் VS நாரப்பா? ட்ரெண்டாகும் நாரப்பா திரைப்படத்தின் லேட்டஸ்ட் புகைப்படம்!

HariHara Suthan

பாலிவுட்டுக்கு செல்லும் நடிகை சமந்தா?

Lekha Shree

300 ரூபிக் கியூப்களால் ரஜினி உருவத்தை வரைந்த சிறுவன்! நெகிழ்ந்து பாராட்டிய ரஜினி!

Lekha Shree