சிவகார்த்திகேயனின் ‘டான்’ பட அப்டேட்… விரைவில் துவங்கும் படப்பிடிப்பு..!


நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஜூலை 17ம் தேதி துவங்கவுள்ளது. ‘அயலான்’ படத்தினை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் ‘டான்’.

இப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார். இதில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் மற்றும் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர்.

Also Read  நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்குபவர் இந்த பிரபல இயக்குநரா?

மேலும், சமுத்திரகனி, சூரி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலா சரவணன், சிவாங்கி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடிக்கிறார் என தகவல் வெளியாகியது. இப்படத்தை லைகா நிறுவனமும் சிவகார்த்திகேயனின் புரொடக்க்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றனர்.

Also Read  அமேசான் பிரைமில் வெளியாகும் 'சார்பட்டா பரம்பரை' - வெளியீட்டு தேதி அறிவிப்பு!

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் நின்று போன சினிமா படப்பிடிப்புகள் அரசின் தளர்வுகளால் மீண்டும் படிப்படியாக துவங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஜூலை 17ம் தேதி ஆரம்பமாகவுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஹ்ரித்திக் ரோஷன் தனது 25 வது படத்திற்காக விஜய் சேதுபதியை பின்பற்றி படத்தை தேர்வு செய்துள்ளார்….

VIGNESH PERUMAL

அமேசான் ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகும் சூர்யாவின் 4 திரைப்படங்கள்! அதிர்ச்சியில் விநியோகஸ்தர்கள்!

Lekha Shree

வழக்கறிஞர் உடையில் நடிகர் சூர்யா! சூர்யா 40 படத்தின் மாஸ் அப்டேட்….

HariHara Suthan

PSBB பள்ளியை மூட சொன்ன விஷால்! விஷால் மீதே பாலியல் புகார் சொன்ன காயத்ரி ரகுராம் என்ன நடந்தது?

Lekha Shree

தனி விமானத்தில் பறந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – எதற்காக என்று தெரியுமா?

Devaraj

‘Vote For Thalaivi’ – ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் ஹாஷ்டாக்

HariHara Suthan

நடிகர் சூரி மலையாளி வேடத்தில் நடிக்கும் வேலன் படத்தின் டப்பிங் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

HariHara Suthan

கார்த்தி ஃபேன்ஸ் ரெடியா?… வெள்ளிக்கிழமை காத்திருக்கும் விருந்து…!

HariHara Suthan

திரையரங்குகள் திறப்பதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது

Tamil Mint

தலைகீழாக யோகா செய்யும் ரம்யா பாண்டியன்! வைரல் வீடியோ இதோ..!

Lekha Shree

பாபநாசம் 2 படத்தில் கௌதமிக்கு பதில் இந்த நடிகையா?

Shanmugapriya

நடிகை த்ரிஷாவுக்கு விரைவில் டும் டும் டும்? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Lekha Shree