a

‘பிக் பாஸ்’ கவின் படத்திற்காக பாடல் பாடிய ஹீரோ…!


பிக் பாஸ் கவின் நடித்துள்ள லிப்ட் படத்திற்காக ஒரு பாடலை பாடியுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார் கவின்.

பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களுக்கு பரிட்சயமானவராக மாறிய கவின் லிப்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் Asku maaro என்ற பாடலில் நடித்திருப்பார். அந்த பாடல் ஹிட் ஆகியுள்ளது.

இந்த லிப்ட் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்தப்படத்தில் இடன்பெற்றுள்ள ஒரு பாடலை நடிகர் சிவகார்த்தியன் பாடியுள்ளார்.

Also Read  ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறதா மாஸ்டர் குறித்த அதிரடி அறிவிப்பு?

அந்த பாடலை சிங்கிள் டிராக் முறையில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“என்ன திட்டாதீங்க எப்போவ்” – ‘கர்ணன்’ பட நடிகர் ட்வீட்!

Lekha Shree

விஜய்யின் ‘மாஸ்டர்’ ஒடிடியில் வெளியீடு… எவ்வளவு கோடிக்கு வியாபாரம் தெரியுமா?

Tamil Mint

சூர்யா 40 – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம், சூர்யா எப்போது வருவார்?

Tamil Mint

வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்கள்; கடுப்பான அஜித் வெளியிட்ட அறிக்கை!

Tamil Mint

பாகுபலி 2-ன் சாதனையை பின்னுக்குத் தள்ளிய மாஸ்டர்! – ட்விட்டரில் தெறிக்க விடும் விஜய் ரசிகர்கள்!

Shanmugapriya

பாபநாசம் 2 உருவாவது சாத்தியமா? கமல்ஹாசன் ரியாக்‌ஷன் என்ன?

Jaya Thilagan

ரசிகர்களோடு ரசிகர்களாக அமர்ந்து படம் பார்த்த மாஸ்டர் பட குழுவினர்… முழுவிவரம் இதோ.!

Tamil Mint

‘குக் வித் கோமாளி’ பவித்ராவுக்கு அடித்த ஜாக்பாட்…. அதுவும் இந்த நடிகருடனா?

Lekha Shree

விவேக் மறைவுக்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய விஜய் ரசிகர்கள்!

Lekha Shree

நடிகர் பிரபுவும் பாஜகவில் இணைகிறாரா?… அண்ணன் ராம்குமார் அளித்த அதிரடி விளக்கம்..!

Tamil Mint

விக்ரம் பட நடிகைக்கு குழந்தை பிறந்தாச்சு… காதல் தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள்…!

Tamil Mint

போட்டோகிராபர் டூ இயக்குநர்! கே.வி.ஆனந்த் கடந்து வந்த பாதை!

Devaraj