a

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் 5 படங்கள் நடிக்கும் சிவகார்த்திகேயன்? இவ்வளவு கோடி சம்பளமா?


தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சன் பிக்சர்ஸ் தற்போது அண்ணாத்த, தளபதி 65, சூர்யா 40 உள்பட ஒரு சில திரைப்படங்களை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் 5 திரைப்படங்கள் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Also Read  5 வருடங்கள் கழித்து ரீஎண்ட்ரி கொடுக்கும் 'சண்டைக்கோழி' நாயகி! யாருக்கு ஜோடியாக தெரியுமா?

சிவகார்த்திகேயன் தற்போது ‘டாக்டர்’ படத்தை முடித்துவிட்டார். இந்த படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும், அவர் ‘அயலான்’, ‘டான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு தொடர்ச்சியாக ஐந்து படங்களில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக் கொண்டுள்ளதாகவும் ஐந்து படங்களுக்கும் சேர்த்து ரூ. 75 கோடி அவருக்கு சம்பளமாக பேசப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Also Read  ஹாலிவுட் நடிகரைப் பார்த்து காப்பி அடிக்கிறார விஜய்?

ஒரே நிறுவனத்திற்கு சிவகார்த்திகேயன் 5 திரைப்படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“தனுஷை கதாநாயகனாக நினைத்து எழுதப்பட்ட கதைதான் பரியேறும் பெருமாள்” – மாரி செல்வராஜ்

Shanmugapriya

‘குக் வித் கோமாளி’ புகழுக்கு திருமணம் முடிந்தது? அவரே சொன்ன உண்மை..!

Lekha Shree

”எனக்கு ரூ.10 கோடி வரை தருவதாக சொன்னார்கள்”- சினேகன் கூறிய அதிர்ச்சி தகவல்!

HariHara Suthan

குறும்படம் இயக்கும் “பாகுபலி” ராஜமௌலி…!

sathya suganthi

தற்கொலை செய்ய போவதாக நடிகை மீரா மிதுன் ட்வீட்…!

Lekha Shree

“காத்தாடி மேகம்” எஸ்.பி.பி.யின் மறைவுக்கு பின் வைரலாகும் மெலடி

sathya suganthi

தமிழ் புத்தாண்டு அன்று போட்டியில் வெளியாகவுள்ள புதிய திரைப்படம்! – குஷியில் திரிஷா ரசிகர்கள்!

Shanmugapriya

மாஸ்டர் பட குழுவினர் திருவண்ணாமலைக்கு விசிட்; பட வெற்றிக்கான பிராத்தனையாக இருக்குமோ?

Tamil Mint

செம்ம க்யூட்டாக பாடிய கீர்த்தி சுரேஷ்; ஆச்சரியமடைந்த ரசிகர்கள்! – வீடியோ

Tamil Mint

இந்திய அளவில் முதலிடம் பிடித்த ‘வாத்தி கம்மிங்’… காரணம் என்ன தெரியுமா?

HariHara Suthan

’பாரதி கண்ணம்மா’ லட்சுமி பாப்பாவா இது? செம கியூட் புகைப்படங்கள்!

Lekha Shree

“ரஜினி மற்றும் விஜய்க்கு என்னிடம் கதைகள் உள்ளன” – மனம் திறந்த கவுதம் மேனன்

Shanmugapriya