நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இவ்வளவு கோடி சம்பளமா?


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டாக்டர் திரைப்படம் மெகா ஹிட் அடித்ததன் மூலம் ஹிட் நடிகர்கள் லிஸ்ட்-ல் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்.

அடுத்து இவரது நடிப்பில் டான், அயலான் உள்ளிட்ட படங்கள் வெளியாகவுள்ளது. படத்திற்கு படம் தர்ப்பித்து வித்தியாசம் காட்டி நடிக்க ஆரம்பித்துள்ள சிவகார்த்திகேயன் மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

Also Read  "டியர் காம்ரேடால் ஹிந்தி பட வாய்ப்பு கிடைத்தது" - ராஷ்மிகா மந்தனா

இவரது நடிப்பில் வெளியாகவுள்ள டான் திரைப்படம் எப்படி இருக்கும் என்ன கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருப்பார் என பல யூகங்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில், தனது 20-வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். அனுதீப் கிஷன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்ததாக நடிக்கவுள்ளார்.

Also Read  இணையத்தில் வைரலாகும் ‘குட்டி தல’ புகைப்படம்! - கியூட் புகைப்படம் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம்!

இப்படத்திற்கு SK20 என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்காக சிவகார்த்திகேயன் வாங்கும் சம்பளம் ரூ.25 கோடி என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் இதுவே அவர் வாங்கும் அதிகபட்ச சம்பளம் என கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டும் சிம்பு..!

suma lekha

தமிழகத்தில் முழு ஊரடங்கு: நடிகர் சித்தார்த் வரவேற்பு!

Shanmugapriya

சூர்யா தம்பி கார்த்திகாக குரல் கொடுத்த சிம்பு… செம்ம குஷியில் ரசிகர்கள்…!

Lekha Shree

‘எனக்கு எவ்வளவு வயதாகிறது?’ – நடிகை ராதிகா ஆப்தேவின் விசித்திர போட்டோ ஷூட் பதிவு

Jaya Thilagan

தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

Jaya Thilagan

யோகி பாபு கால்ஷீட்டுக்காக ஏங்கும் கெளதம் வாசுதேவ் மேனன்! இது வேற லெவல் வெறித்தனம்!

Lekha Shree

நடிகர் சிம்புவுக்கு அடுத்த ஆண்டு திருமணம்..! அப்டேட் கொடுத்த ஜெய்..!

Lekha Shree

இரண்டாவது திருமணம் செய்யும் முன்னனி நடிகர்? வாழ்த்துக்கள் சொல்லும் ரசிகர்கள்…

HariHara Suthan

நடிகை அமலா பாலின் 3D,4D, 5D விளக்கத்துடன் போட்டோஷூட்! வைரலாகும் புகைப்படம் இதோ

Jaya Thilagan

“நீல உடையில் தங்க மயில்..!” – கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…! ஹார்டின்களை தெறிக்கவிடும் ரசிகர்கள்..!

Lekha Shree

தல தோனியுடன் கால்பந்து பயிற்சி செய்யும் சினி செலப்பிரட்டி: இணையத்தை கலக்கும் போட்டோஸ்

suma lekha

பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறுகிறாரா கண்ணம்மா? ரசிகர்கள் ஷாக்..!

Lekha Shree