a

‘ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்ல” – வைரலாகும் ‘குக் வித் கோமாளி’ சிவாங்கியின் பாடல்!


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு அறிமுகமானவர் சிவாங்கி. அத்தபின், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் வேற லெவல் பிரபலமானார்.

அதைத்தொடர்ந்து பட வாய்ப்புகளும் பாடும் வாய்ப்புகளும் அவருக்கு குவிந்து வருகிறது. அந்த வகையில் அவர் தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் பாடியுள்ள “டாக்கு லெஸ்ஸு வொர்க்கு மோரு” பாடல் வைரலாகி வருகிறது.

Also Read  'திரிஷ்யம் 2' தெலுங்கு ரீமேக்கில் இணைந்த பிரபல நடிகை! வைரலாகும் புகைப்படம் இதோ..!

இப்பாடலை சிவாங்கியும் அவரது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சாம் விஷாலும் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலில் சிவாங்கி பாடிய “ஹார்ட்டுக்குள்ள சத்தம் இல்ல” என்ற வரியை தற்போது பலரும் முணுமுணுத்து வருகின்றனர்.

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தை ஸ்ரீஜார் இயக்கியுள்ளார். இதில் சாந்தனு நாயகனாகவும் அதுல்யா ரவி நாயகியாகவும் நடித்துள்ளனர்.

Also Read  விவேக் மறைவுக்கு மரக்கன்றுகள் நட்டு அஞ்சலி செலுத்திய விஜய் ரசிகர்கள்!

மேலும், இப்படத்தில் பாக்யராஜ், மதுமிதா, யோகிபாபு, ஊர்வசி போன்றவர்கள் நடித்துள்ளனர். இப்படத்தை லிப்ரா புரொடக்க்ஷன்ஸ் ரவீந்திரன் தயாரித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“விஷாலுக்கு பயந்து ஓடிய நடிகை யார்?” – காயத்ரி ரகுராமிடம் கேள்வி கேட்ட நடிகர்!

Lekha Shree

ராபின் சிங் காரை பறிமுதல் செய்த சென்னை போலீஸ்: உள்ளே என்ன இருந்தது தெரியுமா?

Tamil Mint

நடிகை சித்ரா தற்கொலை வழக்கு – போலீஸ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால் கணவருக்கு நிபந்தனை ஜாமின்

Tamil Mint

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree

இயக்குனர் மணிரத்தினத்தின் பேவரைட் மூவி இதுதானாம்! – அவர் குறித்த டாப் 10 தகவல்கள் இதோ..!

Lekha Shree

கொரோனா போன்ற இருண்ட காலங்களில் மக்களுக்கு ஒரு சரியான படமாக உள்ளது – கேப்டன் கோபிநாத்

Tamil Mint

விவேக் மறைவுக்கு தடுப்பூசி காரணமா? தெளிவுபடுத்துங்கள் என கேட்கும் மருத்துவர்!

Lekha Shree

நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா பயணம்… வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

சசிகுமாரின் ராஜவம்சம் படத்தில் 40 முன்னணி நடிகர்கள்? டைரக்டர் ஓபன் டாக்!

Jaya Thilagan

“அண்ணாத்த” எனக்கு கடைசி திரைபடமா? கண் கலங்கிய ரஜினி?

HariHara Suthan

ஆன்லைனில் வளைகாப்பு கொண்டாடிய பிரபல பாடகி…!

Devaraj

யூடியூப் ட்ரெண்ங்கில் முதலிடம் பிடித்த வாத்தி கம்மிங் பாடல் வீடியோ! – உற்சாகத்தில் விஜய் ரசிகர்கள்!

Tamil Mint