மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா-விதார்த்?


மிஷ்கின் இயக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் விதார்த் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆண்ட்ரியா, பூர்ணா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள பிசாசு 2 படத்தை இயக்கியுள்ளார் மிஷ்கின். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Also Read  7ஜி ரெயின்போ காலணி படத்தில் முதலில் ஹீரோயினாக நடித்தது யார் தெரியுமா?

இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் தயாராகி வருகிறது. இப்படத்தை முருகானந்தம் தயாரித்து வருகிறார்.

இதையடுத்து மிஷ்கின் இயக்கவுள்ள புதிய படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் விதார்த் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தையும் முருகானந்தமே தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் இதுகுறித்து அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மீண்டும் இணையும் ‘டாக்டர்’ வெற்றி கூட்டணி? ரசிகர்கள் குதூகலம்..!

Lekha Shree

தளபதி விஜய்யை தொடர்ந்து குக் வித் கோமாளி புகழ் வாக்களிக்கும் வேற லெவல் வீடியோ இதோ!

Jaya Thilagan

வலிமை அப்டேட் எப்போது? – சவுத்தாம்ப்டனில் அஜித் ரசிகர்கள் சேட்டை..!

Lekha Shree

நடிகர் தனுஷின் ‘தி கிரே மேன்’ குறித்த சூப்பர் அப்டேட்…!

Lekha Shree

சிலர் சதி செய்கின்றனர்… சிம்பு தாய் உஷா ராஜேந்தர் விளக்கம்

suma lekha

‘சூர்யா 40’ படத்தின் வில்லன் யார் தெரியுமா?

Lekha Shree

சித்தி 2 சீரியலின் மிகப்பெரிய மாற்றம்! புதிய புரோமாவால் ரசிகர்கள் குஷி…

HariHara Suthan

மீண்டும் ‘வைகைப்புயல்’ ஆட்டம் ஆரம்பம்? – ’23ம் புலிகேசி பார்ட்-2′ பட விவகாரம் முடிவு…!

Lekha Shree

கோலாகலமாக நடைபெற்ற விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்..யார் யாருக்கு விருதுகள்? முழு விபரம் இதோ…

HariHara Suthan

ஆர்யா – விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘எனிமி’ படத்தின் டீசர் நாளை வெளியீடு…!

Lekha Shree

மெல்போர்னில் இருந்து பறந்து வந்த விருது… சந்தோஷத்தில் சூர்யா-ஜோதிகா..!

suma lekha

500 மிரட்டல் போன்கால்கள்… ட்ரெண்டாகும் ‘I stand with siddharth’ ஹேஷ்டேக்…!

Lekha Shree