சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் திடீர் புகை!


சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் திடீர் புகை ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விண்வெளியில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், பிரான்ஸ் உட்பட 13 நாடுகள் ஒன்று சேர்ந்து, சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வருகின்றன.
சமீபத்தில், இந்த அணியில் இருந்து விலகியது.

Also Read  ஆப்கானில் இருந்து வெளியேற விமானத்தில் தொற்றிய மக்கள்: அமெரிக்க விமானியின் அலட்சியத்தால் 3 பேர் பலி.!

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில், சுழற்சி முறையில் உறுப்பு நாடுகளின் விண்வெளி வீரர்கள் சென்று 6 மாதங்கள் தங்கி ஆய்வில் ஈடுபடுகின்றனர். தற்போது, இதில் ரஷ்யாவின் 2 வீரர்கள் உட்பட 7 பேர் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், இந்த ஆய்வு மையத்தில் உள்ள ரஷ்யாவின் பிரிவில் திடீரென புகை வந்தது.

Also Read  வாய்வழியாக உட்கொள்ளும் கொரோனா மருந்து - விரைவில் அறிமுகம்

உடனே, தீ விபத்தை எச்சரிக்கும் கருவிகள் ஒலி எழுப்பின. வீரர்கள் துரிதமாக செயல்பட்டு, பிளாஸ்டிக் சாதனங்களில் இருந்து வெளியான அந்த புகையை சிறப்பு கருவிகளின் மூலம் அணைத்தனர். இதனால், சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் 10.54 கோடி பேர் பாதிப்பு!

Tamil Mint

அமெரிக்க தேர்தல் முடிவுகள் தற்போதைய நிலவரம்

Tamil Mint

உலக சுகாதார நிறுவனத்தால் சீனாவிற்கு ஏற்படும் அழுத்தம் !!!

Tamil Mint

2015 ஆண்டிலேயே கொரோனா குறித்து எச்சரித்த பில் கேட்ஸ்

Tamil Mint

ஏலம் போன பாஸ்ட் அண்ட் பியூரியாஸ் கார்..! எவ்வளவு கோடிக்கு தெரியுமா?

Lekha Shree

உலக கல்லீரல் நோய் விழிப்புணர்வு தினம் இன்று.

Tamil Mint

ககன்யான் திட்டத்தின் முதல் வெற்றி: 2022 இறுதிக்குள் மனிதனை விண்ணுக்கு அனுப்ப இலக்கு.!

mani maran

இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு… உலக சுகாதார அமைப்பு தகவல்!

Lekha Shree

மலேசியாவின் உறவை துண்டிக்கும் வடகொரியா….

VIGNESH PERUMAL

தலைத்தூக்கும் கொரோனா 3வது அலை – நோய் பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் பிரான்ஸ்…!

Devaraj

பிரேசிலில் கொரோனாவால் கொத்து கொத்தாக செத்துமடியும் மக்கள் – 4,000யை கடந்த பலி எண்ணிக்கை – அடக்கம் செய்ய இடமின்றி திணறும் அரசு…!

Devaraj

1500 முகக்கவசங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட திருமண உடை…! அசத்திய டிசைனர்…!

Lekha Shree