a

புகைப்பிடிப்பவர்களுக்கு கொரோனா பாதிப்பு குறைவு – ஆய்வில் தகவல்


நாடு முழுவதும் கொரோனா 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. இது குறித்து சி.எஸ்.ஐ.ஆர். எனப்படும் அறிவியல் மற்றும் தொழில் துறை ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு நடத்தியது.

இதில், புகைபிடிப்பவர்கள் மற்றும் சைவ உணவு உண்பவர்களுக்கு கொரோனாவால் பாதிப்பு குறைவு என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  மத்திய பிரதேசத்திலும் ஆற்றில் மிதக்கும் சடலங்கள்…! கங்கை கரையில் ஏராளமான உடல்கள் புதைப்பு…!

புகைப்பிடிப்பவர்களுக்கு சளி பாதிப்பு அதிகளவில் இருக்கும் என்றும் இதனால் கொரோனா வைரஸ் தாக்குதல் தடுக்கப்படுவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பு சுவாச பிரச்சினையை ஏற்படுத்தும் என்ற போதிலும், புகைபிடித்தல் நன்மை விளைவிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இதுதவிர நார்ச்சத்து நிறைந்த சைவ உணவு சாப்பிடுவோருக்கு கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கிடைப்பதால், அவர்களுக்கு நோய் பாதிப்பு குறைவாக இருக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

Also Read  இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை மே மாதத்தில் 38 - 48 லட்சத்தை தொடும்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

செக்யூரிட்டி டூ ஐஐம் பேராசிரியர்! – வறுமையை வென்றெடுத்து சாதித்த இளைஞர்!

Shanmugapriya

புதிய கல்விக்கொள்கை மூலம் உயர்கல்வியில் செய்யப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக உரையாற்றினார் .

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பு – முழு ஊரடங்கு அறிவிப்பு!

Lekha Shree

கொரோனா பரவல் அதிகரிப்பால் ஒரு வாரத்திற்கு முழு ஊரடங்கு அறிவிப்பு!

Lekha Shree

வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்கத் தயார்: மத்திய அரசு

Tamil Mint

கொரோனா கையில் கிடைத்தால் பாஜக தலைவர் வாயில் போட்டு விடுவேன் – எம்.எல்.ஏ. சர்ச்சை பேச்சு

Devaraj

மாநிலங்களவை துணை தலைவர் ஹரிவன்ஸ் ஒரு நாள் போராட்ட அறிவிப்பு, பிரதமர் ஆதரவு

Tamil Mint

ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

Tamil Mint

வீரியம் எடுக்கும் கொரோனா – தெலங்கானாவில் இரவு நேர ஊரடங்கு..!

Lekha Shree

மதுபோதையில் 2 வயது மகனின் கழுத்தை நெரித்து கொலை செய்த தாய்!

Tamil Mint

கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் நண்பருக்கு உதவ ஆயிரத்து 400 கிலோ மீட்டர் வாகனம் ஓட்டிய நபர்!

Shanmugapriya

ரெம்டெசிவர் மருந்துக்கு இறக்குமதி வரி ரத்து

Jaya Thilagan