இலங்கையில் மழைக்கு இத்தனை பேர் பலியா??? –அபாயத்தில் 11 மாவட்டங்கள்!!!


இலங்கையில் 11 மாவட்டத்திற்கு மண் சரிவு அபாயம் விடுக்கப்பட்ட நிலையில், 80 பேர் மழையில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வடகிழக்கு பருவ மழை பெய்துவருகிறது.  கிட்டத்தட்ட 17 மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் முகமை தெரிவித்துள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 80 ஆக அதிகரித்துள்ளது. மின்னல் தாக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read  இந்தியா-இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறும் தேதி அறிவிப்பு..!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மேலும் கன மழை பெய்யும் என்பதால் பல பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கங்கள் மற்றும் ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்து வருவதால், அப்பகுதிகளுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டுள்ளதாக டிஎம்சி துணை இயக்குனர் பிரதீப் கொடிபிலி கூறினார். இதற்கிடையில் இலங்கை கடற்படை, பேரிடர் மீட்புக் குழு ஆகியன வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகிறது.

Also Read  தேர்தல் நாளான்று உயிரிழந்த அதிபர் வேட்பாளர்…! கொரோனாவால் நேர்ந்த துயரம்...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மழை நீர் மட்டுமே உணவு…! அமேசான் காட்டில் சிக்கி தவித்த பைலட்டின் திக் திக் 38 நாட்கள் …!

Devaraj

ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பிக்க முயன்ற இளம் கால்பந்து வீரர் மரணம்…! வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

ஆஸ்திரேலியாவில் கடலுக்கு அடியில் நிலநடுக்கம்! கடலோர மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை!

Tamil Mint

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியும்: உலக சுகாதார அமைப்பு

Tamil Mint

உலகம் முழுவதும் 13.72 கோடியைத் தாண்டிய கொரோனா பாதிப்பு…!

Devaraj

அமெரிக்க சுகாதாரத்துறை பதவியில் திருநங்கை மருத்துவர்; குவியும் பாராட்டு

Devaraj

அமெரிக்க-மெக்சிகோ தடுப்புச்சுவரில் தூக்கி வீசப்பட்ட 2 குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

Devaraj

லட்சக்கணக்கில் படையெடுக்கும் எலிகள்…! வீடியோ வைரல்…!

sathya suganthi

நாம் சாதித்து விட்டோம்: ஜோ பைடனுடன் கமலா ஹாரிஸ் உரையாடல்

Tamil Mint

மலேசியாவின் உறவை துண்டிக்கும் வடகொரியா….

VIGNESH PERUMAL

“அடேங்கப்பா” – 100 வருடங்கள் கழித்து வெளிவரப்போகும் படம்… இதை உங்களால் பார்க்க முடியாது!

Lekha Shree

விடாப்பிடி கிடாப்பிடி…! விஷப் பாம்புடன் கட்டெறும்பு சண்டையிட்ட காட்சி…!

Devaraj