மத்திய அமைச்சரவையில் சமூக நீதி…! ஜாதி, மத, அனுபவ அடிப்படையில் விரிவாக்கம்…!


புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சரவையில், புதியவர்கள் மற்றும் இளம் வயதினருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதில், 46 பேர் மத்திய அரசு அனுபவம் வாய்ந்தவர்கள், நான்கு பேர் முன்னாள் முதலமைச்சர்கள், 18 பேர் மாநில அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள்.

இவர்களை தவிர, வழக்கறிஞர்கள் 13 பேர், டாக்டர்கள் ஆறு பேர், பொறியாளர்கள் ஐந்து பேர், குடிமைப் பணியாளர்கள் ஏழு பேர், முனைவர் பட்டம் பெற்றவர்கள் ஏழு பேர், வர்த்தக படிப்பில் பட்டம் பெற்றவர்கள் மூன்று பேர் இடம் பெற்றுள்ளனர்.

14 பேர் 50 வயதுக்கும் குறைவானவர்கள். மேலும், முஸ்லிம், சீக்கிய மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த தலா, ஒருவருக்கும், பவுத்த மதத்தை சேர்ந்த இருவருக்கும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஜாதி, மதம் மற்றும் நிர்வாக அனுபவங்களின் அடிப்படையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள், 27 பேரும், எஸ்.சி., வகுப்பை சேர்ந்தவர்கள், 12 பேரும், எஸ்.டி., வகுப்பை சேர்ந்தவர்கள், 8 பேரும் அமைச்சர்களாக பொறுப்பேற்று உள்ளனர்.


Also Read  ஆளுநர் உரை : தமிழகத்துக்கு குட் நியூஸ்…! இந்தியாவுக்கு பேட்நியூஸ்…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொலைக்கார கொரோனா – இந்தியாவில் ஒரே நாளில் 3645 பேர் பலி…!

Devaraj

முகமூடி அணிந்து நிவாரணம் வழங்கும் இளைஞர்கள்… ஏன் தெரியுமா?

Lekha Shree

முன்னாள் நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கொரோனாவால் உயிரிழப்பு…!

Lekha Shree

கலக்கும் தாராபுரம்…! தோற்றவருக்கு மத்திய அமைச்சர் பதவி…! வென்றவர் மாநில அமைச்சர்…!

sathya suganthi

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 21 டிப்ஸ்கள்…!

Devaraj

மம்தா பானர்ஜிக்கு உயர்நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம்…! காரணம் இதுதான்…!

sathya suganthi

சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார்…! அரசியல் பிரமுகர்கள் இரங்கல்!

Lekha Shree

கொரோனா வார்டில் ஆய்வு செய்தது ஏன்? – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

sathya suganthi

அச்சுறுத்தும் டவ்தே புயல்… குஜராத்தில் நிலநடுக்கம்!

Lekha Shree

பாஜகவில் இணைந்துள்ளார் நகைச்சுவை நடிகர் செந்தில்!

Shanmugapriya

கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்ப்பு

sathya suganthi

பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்!

sathya suganthi