a

கொரோனா குறித்து போலி செய்திகள்! – 100க்கும் அதிகமான சமூக வலைதள பதிவுகள் நீக்க உத்தரவு..!


இந்தியாவில் கொரோனா குறித்து போலியான மற்றும் தவறான செய்திகள் பகிரப்படுவதால் 100க்கும் மேற்பட்ட ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் யூடியூப் பதிவுகளையும் இணையதள லிங்குகளையும் நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

கொரோனா 2ம் அலையை அரசு கையாள்வது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், இவை அனைத்தும் மக்களை பீதியடைய செய்யும் என அரசு கருதுவதால் பல ட்விட்டர் பதிவுகளை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Also Read  கொரோனா சிகிச்சைக்காக 3,816 ரயில் பெட்டிகள் தயார்

இதுகுறித்து தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கூறுகையில், “கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கைகளை நீர்த்து போகச் செய்யும் வகையில் வெளியாகும் பதிவுகள் மட்டுமே உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் நீக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது.

கொரோனா 2ம் அலையின் பாதிப்புகள் பல நாடுகளில் உணரப்பட்டு வருகிறது. நிலைமையை கட்டுக்குள் வைக்க பல்வேறு நாடுகளும் பல கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தும் வருகின்றன.

Also Read  பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு கண்டனம்! - எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பரப்புரைக்கு சென்ற மமதா பானர்ஜி!

மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை, தீ விபத்துக்கள், தடுப்பூசி தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்டத்தை 4 மாநிலங்களில் நடத்த மத்திய அரசு முடிவு

Tamil Mint

சுப்பிரமணியன் சுவாமியின் அதிர்ச்சியைக் கிளப்பும் புது குண்டு

Tamil Mint

அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

Tamil Mint

பறவை காய்ச்சலுக்கு ரிலையன்ஸ் ஜியோ தான் காரணமா?

Tamil Mint

கொரோனா 2வது அலை எதிரொலி – மீண்டும் அமலுக்கு வந்த இரவு நேர ஊரடங்கு!

Lekha Shree

20 நாட்களில் பெட்ரோல் விலை ரூ.100ஐ தொடும் அபாயம்!

Tamil Mint

கிசான் ரயில்கள் மூலம் 50 ஆயிரம் டன் விளைபொருட்கள்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்!

Tamil Mint

கேரள முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.. மகிழ்ச்சியில் மக்கள்..

Ramya Tamil

இது அது இல்லையே! – திருடிய செல்போனை மீண்டும் உரிமையாளரிடம் ஒப்படைத்த திருடன்!

Shanmugapriya

டெரர் காட்டிய டெல்லி, பதுங்கிய பீஜிங்: எல்லையில் நடந்தது என்ன?

Tamil Mint

இன்று முதல் கேஸ் சிலிண்டர் டெலிவரியில் முக்கிய மாறுதல்கள் அமல்.

Tamil Mint

முன்னாள் மத்திய பாதுகாப்பு அமைச்சருமான ஏ.கே. அந்தோனிக்கு கொரோனா தொற்று

Tamil Mint